Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு போக்குவரத்து தொழிலாளர்கள்
ஒருநாள் சம்பள தொகையான ரூ.14.46 கோடி மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பாக ரூ.20 கோடி நிதி அத்துறை அமைச்சர்கள் முதல்வரிடம் வழங்கினார்.
@RRajakannappan@twitter.com

#TNGovt #Donate2TNCMPRF #தமிழ்நாடு #கொரோனா

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

தமிழ் போல் வாழ்க!

In love with this phrase. இனி முடிந்த அளவு இந்த வாழ்த்தைப் பயன்படுத்த முயல வேண்டும்.

🖤❤️

RT @mkstalin@twitter.com

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் -க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன்.

காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது.

தமிழ் போல் வாழ்க!

🐦🔗: twitter.com/mkstalin/status/14

#Donate2TNCMPRF #தமிழ்போல்வாழ்க

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் -க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன் - தமிழக முதல்வர் @mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com @CMOTamilnadu@twitter.com @GingeeMasthan@twitter.com

#FETNA #Donate2TNCMPRF

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் -க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன் - தமிழக முதல்வர் @mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com

#FETNA #Donate2TNCMPRF

Last updated 4 years ago