CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை, சமத்துவ நாளாக கடைப்பிடிக்கும் ஆட்சி, இத்தகைய வன்கொடுமைகள் தொடர்வதை அனுமதிக்க கூடாது - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #casteism #SyopVoileneceAgainstCasteism #thoothukudi #DrBRAmbedkar #equality #Equalityday #TNGovt

Last updated 2 years ago

GD · @aintgd
25 followers · 6313 posts · Server mastodon.social

RT @kmohankar@twitter.com

Buddha Vihar & Dr Babasaheb Ambedkar Museum and Memorial at Chicholi.

🐦🔗: twitter.com/kmohankar/status/1

#MahaparinirvanDiwas #DrBRAmbedkar #drbabasahebAmbedkar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சாதி ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட அனைத்து சக்திகளும் கைகோர்க்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் More: youtu.be/bSJrBC49eB4

#cpim #DrBRAmbedkar #IndianLeader

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டாக்டர் அம்பேத்கர் என்ன சொன்னார் என மேற்கோள் காட்டுபவர்கள் அவர் சொன்னதைச் செய்ய வேண்டும்
மீள்பதிவு; 125வது அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை. More: youtu.be/o04-YZAsZxw @SitaramYechury@twitter.com

#DrBRAmbedkar #IndianLeader

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது - பி.ஆர்.அம்பேத்கர்(14 ஏப். 1891 – 6 டிச. 1956 )

#DrBRAmbedkar #IndianConstitution

Last updated 3 years ago