#CPIM மத்தியக்குழுக் கூட்டம் டெல்லியில் PBM தோழர் பிமன்பாசு தலைமையில் நேற்று துவங்கியது. பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் 23வது கட்சி காங்கிரஸில் முன்மொழியப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் வரைவு நகலை முன்மொழிந்தார். #23rdPartyCongress #DraftPoliticalResolution
#cpim #23rdPartyCongress #DraftPoliticalResolution