RT @isai_
மக்களுக்கான போராட்டம் என்றுமே வெற்றியடையும்! #EPSஅடிக்கும்_EBகொள்ளை
RT @thiagarajan_dmk
Paid 567 on May...
Paid 3678 on July..
Nothing more to say. I am affordable and i can pay. How abt daily labours and poor people who got 500-700 for using one fan and light.
#EPSஅடிக்கும்_EBகொள்ளை
RT @DMKITwing
கடந்த 2015 முதல் 2019 வரை,
ரூ. 450 மதிப்புள்ள 20 Watt LED பல்புகளை ரூ.3,737 & ரூ.4,120 மற்றும் ரூ.1,550 மதிப்புள்ள 90 Watt LED பல்புகளை ரூ.14,919 என்ற விலைக்கும் வாங்கி,
ரூ.1,300 கோடிக்கும் மேல் அதிமுக அரசு ஊழல்;
ஆனால், மக்கள் தலையில் மின்கட்டண சுமை!
RT @MGRajarajan
*#EPSஅடிக்கும்_EBகொள்ளை common people msg to TNGovt. Plz awake from ur deep sleep
RT @Sandhiya_san_
Unfair, extremely high EB Bill is the last nail in ADMK's coffin. People are tired of these incompetent looters.
RT @jokinjey
உங்கள் கூட்டணி கட்சி தலைவர் @draramadoss அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம்... கையலாகத அதிமுக அரசு... திமுக ஆட்சியின் துவங்கபட்ட மின் திட்டங்கள் காரணமாவே இப்போது தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது...
#EPSஅடிக்கும்_EBகொள்ளை .. https://twitter.com/PThangamanioffl/status/1285242682076323840
RT @Mkstalin
மின்கட்டணக் கொள்ளையைக் கேள்வி கேட்டால் பச்சைப் பொய்யால் பசப்புகிறது அதிமுக அரசு.
இன்று கறுப்புக் கொடி தாங்கினோம்; கண்டன முழக்கம் எழுப்பினோம்!
பொதுமக்களின் எதிர்ப்பினை பார்த்த பிறகாவது அவர்கள் மீது கருணை வையுங்கள்!
#EPSஅடிக்கும்_EBகொள்ளை
---
RT @KanimozhiDMK
அதிமுக அரசின் அநியாய மின்கட்டண கொள்ளையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பியபோது..
#EPSஅடிக்கும்_EBகொள்ளை
https://twitter.com/KanimozhiDMK/status/1285445977663401984
#EPSஅடிக்கும்_EBகொள்ளை
---
RT @Panneer3012
மின் சாதனங்கள் வாங்குவதில் 1300 கோடிக்கும் மேல் ஊழல் செய்துவிட்டு கட்டண உயர்வை மக்கள் தலையில் கட்டும் எடப்பாடி அரசு.
https://twitter.com/Panneer3012/status/1285447651203244033
RT @Surya_BornToWin
EB boards decide to surprise us with exorbitant bill amount & making us wonder how else can we get screwed this year.
RT @AG_KATHIRAVAN
ஆட்டோவில் மீட்டர் வேகமாக ஓடி பார்த்திருப்பீங்க!
மீட்டருக்கு மேல,
காசு போட்டுக்கொடுக்க சொல்லிதானே...
கேள்விபட்டிருக்கீங்க?
#TNEB Reading meter ஓடி
பாத்திருக்கியா ....?
EPS அரசின்
பாத்திருக்கியா.......?
#EPSஅடிக்கும்_EBகொள்ளை