Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @OndrinaivomVaa
மறக்க முடியுமா? பகுதி - 5. மணல் மாஃபியா சேகர் ரெட்டி வழக்கை ரத்து செய்து அதிமுகவிற்கு தேர்தல் பரிசு கொடுத்த பாஜக. பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணி அடித்த கொள்ளைகள். @OfficeOfOPS

#demonetisation #பத்துவருடம்பட்டதுபோதும் #OPSfails #throwback #EPSfails #ModiFails #VoteForDMK

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @tndeservebetter
கொரோனா வைரஸின் பயத்தை விட உங்கள் பிடியில் நாங்கள் சிக்கிக் கொண்டோம் என்பதுதான் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

#EPSfails

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @tndeservebetter
தங்களது தவறான நிர்வாகத்தை மறைக்க மக்களை குற்றம்சாட்டும் எடப்பாடி.

Source: ns7.tv/ta/tamil-news/tamilnadu

#EPSfails

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @tndeservebetter
அதிமுக பிரமுகரான
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த ராஜீவ் தன் குடும்பம் வறுமையில் இருந்ததால், ஒரு பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு, அவரை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

#EPSfails

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @tndeservebetter
எதிர்காலம் குறித்த பயத்தில் மக்கள்... கையை விரித்த அதிமுக அரசு !

#EPSfails

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKTiruvallur
சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட கோவிட்19 நோயாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்களுக்கு முகமூடிகள் மற்றும் கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) அளிக்க படவில்லை

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKTiruvallur
Police personnel of Tamil Nadu on the frontline of hospitals which received suspected Covid-19 patients were also not given PPEs in the early days.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @tndeservebetter
The people in Tamil Nadu have to suffer because the EPS led Tamil Nadu Government cannot manage the Coronavirus crisis in the state!

Source: @firstpost

@sunnewstamil @ndtvfeed @News7Tamil @polimernews @news18tamilnadu

#COVIDー19 #EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKMadurai
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டது மூலம் அதன் அலட்சியத்தை வெளிப்படுத்தியது.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKTiruvallur
EPS led government has employed a number of volunteers but did not test them before employing their services. This has resulted in around 40 residents of a single street in Triplicane testing positive for the infection spread through a volunteer.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKTiruvallur
தமிழக நகரங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிக்கொண்டிருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு மக்களுக்கு முக்கிய தகவல்களை தருவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKCuddalore

RT @2kkumaran
களத்தில் திமுக..

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த கரூர் மாவட்ட தவில் & நாதஸ்வர கலைஞர்களை அழைத்து அவர்கள் குடும்பத்துக்கு வேண்டிய அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் சகோ @V_Senthilbalaji MLA அவர்கள்..

#EPSfails #மக்கள்_சேவையில்_திமுக

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

With zero administrative skills, EPS handled the crisis with Ego and arrogance. Tamilnadu which was one of the best health infrastructure is trailing in handling the crisis Because of the arrogance of the Slave government.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKSalem_
பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர் சங்கங்கள், தரைமட்ட சுகாதார ஊழியர்களுக்கு மற்றும் கன்சர்வேன்சி தொழிலாளர்களுக்கு முகமூடிகள் மற்றும் கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வழங்கப்படவில்லை என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @DMKNagapattinam

RT @DMKNilgiris

RT @prabucmlalapet
தமிழகத்தில் கடந்த 3 நிதி ஆண்டுகளாக கல்விக்கான நிதி ஒதுக்கீடின் விழுக்காடு தொடர்ந்து குறைந்தவாறே காணப்படுகிறது.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @RAJESH16649068
Tamil Nadu does not make it to the top 10 investment destination states in India. EPS has failed in fulfilling the aspirations of millions of people.

#EPSfails

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @tndeservebetter
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டது மூலம் அதன் அலட்சியத்தை வெளிப்படுத்தியது.

@sunnewstamil @News7Tamil @news18tamilnadu @polimernews @ndtv

#EPSfails

Last updated 5 years ago