Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ்நாட்டில் காலை முதல் முடங்கியிருந்த இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
சுமார் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ-பதிவு செய்வோர் எண்ணிக்கை உயர்ந்தது. @tnpoliceoffl@twitter.com

#EPassForTravel #TNLockDown #epass

Last updated 4 years ago