பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. தொழிற்சாலை வாகனங்களுக்கு
நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் - தமிழக அரசாங்கம் அறிவுறுத்தல். #TNLockdown
#ERegistration #TNepass
#TNEPass #ERegistration #TNLockDown
பொது மக்கள் இ பதிவு (e-registration) குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம். #CovidHelp #TNGovt #ERegistration #ChennaiCorporation
#chennaicorporation #ERegistration #TNGovt #covidhelp
அழைப்பிதழில் பெயர் இருந்தால் மட்டுமே அனுமதி! : இ- பதிவு முறையில் திருமணத்துக்காக விண்ணப்பிப்போருக்கு புதிய கட்டுப்பாட்டை அறிவித்தது தமிழக அரசு.
#ERegistration #lockdown #Wedding
#wedding #lockdown #ERegistration
#JUSTIN ஊடகத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை போதுமானது.இ பதிவு (#ERegistration) தேவையில்லை காவல்துறை அறிவிப்பு. மேலும் ஊடகத்துறையினர் மாநிலம் முழுவதும் பணிக்க அனுமதிக்க DGP உத்தரவு. #TNPolice #Media #tnlockdown #tneregistration @chennaipolice_@twitter.com @tnpoliceoffl@twitter.com
#tneregistration #TNLockDown #media #tnpolice #ERegistration #justin
#Breaking :#சென்னை நகரம் 348 வட்டங்களாக(Sector) பிரிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு ஆவணம் இல்லாமல் மே 18 முதல் ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்திற்கு செல்ல முடியாது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. #ChennaiCityPolice #Lockdown #ERegistration @chennaipolice_@twitter.com @ChennaiTraffic@twitter.com
#ERegistration #lockdown #ChennaiCityPolice #சென்னை #breaking