CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13271 posts · Server mastodon.social

சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com More: youtu.be/48GWqisnQYM

#cpim #IndianEconomy #EconomicFallDown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #farmerslivesmatter

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
220 followers · 13206 posts · Server mastodon.social

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு மோடி அரசு மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்...பணமதிப்பிழப்பால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 15 லட்சம் கோடி - தோழர் @drthomasisaac@twitter.com

#cpim #IndianEconomy #EconomicFallDown #gdpgrowth #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13159 posts · Server mastodon.social

பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரிவு Listen More on : spoti.fi/3Vx0Ncp

#IndianEconomy #EconomicFallDown #economicinequality

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13122 posts · Server mastodon.social

இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டுள்ளது எனும் மோடி அரசின் பொய்பிரச்சாரமும் வாய்ச்சவடால்களும் உண்மை நிலையை ஒப்பிடும் பொழுது நொறுங்கி சின்னபின்னமாகிகின்றன - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #IndianEconomy #EconomicFallDown #manufacturingsectors #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மற்றும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 20. More : youtu.be/MsMc9NUHijI

#cpim #Modigovt #BJPFails #IndianEconomy #EconomicFallDown

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மற்றும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 20.

#BJPFails #IndianEconomy #EconomicFallDown #cpim #Modigovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொருளாதாரத்தை முன்நகர்த்திச் செல்லும் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாப்போம்! Listen More on : spoti.fi/3EqyPaV

#SmallScaleIndustries #IndianEconomy #EconomicFallDown

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளை போலவே, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து வருகின்றன, உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! Listen More on : spoti.fi/3hGC861

#IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #jpbetrayedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் ஏற்பட்ட வரி வருவாய் உயர்வை சாதனை என்று மோடி அரசு சொல்வது அபத்தமில்லையா? - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #IndianEconomy #EconomicFallDown #gst #privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! Listen More on : spoti.fi/3hGC861

#IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #jpbetrayedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! More : youtu.be/FrttFdq-V1I

#BJPGovt #ModiFails #worldhungerindex #hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #economicinequality #ModiDestroyingIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் பசி – பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது மோடி அரசு
Listen More on : spoti.fi/3sMLmQt

#ModiFails #GujaratModel #GujaratModelFails #poverty #HungerIndex #BJPBetrayedPeople #Modi4Corporates #IndianEconomy #EconomicFallDown #BJPGovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

டாலர் ஆட்டம்... ரூபாய் வாட்டம்... - க.சுவாமிநாதன்

Listen More on : spoti.fi/3T300xX
Read More on : bit.ly/3SHKJlX

#NirmalaSitharaman #IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #Modi4Corporates #gst

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நிதானமா இருங்க...! மத்த இடத்தில் இது இன்னும் மோசமா இருக்கு...

#IndianEconomy #EconomicFallDown #economicinequality #Modigovt #BJPFails #NirmalaSitharaman #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய பொருளாதார வளர்ச்சி 2022, 2023-ல் எதிர்பார்த்ததை விட குறையும் கருத்துக் கணிப்பு
2024ல் 4.1% ஆகவும் குறைய வாய்ப்பு என ஐஎம்எப் தகவல்

#imf #IndianEconomy #EconomicFallDown #economicinequality #BJPGovt #ModiFails #Modi4Corporates #bjpdsetroyingindia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியப் பொருளாதாரம் சரிவு; ஒத்துக் கொண்ட நிதியமைச்சர் - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் @nsitharaman@twitter.com

#cpim #india #IndianEconomy #EconomicFallDown #unemployment #poverty #privatisation #PeopleSufferedPoor #Modi4Corporates #BJPDestroyingINDIA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

2020ல் 5.6 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டனர் என உலக வங்கி மதிப்பிடுகிறது. மோடி அரசாங்கம் நமது பொருளாதாரத்தை அழித்து வருகிறது - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #india #IndianEconomy #EconomicFallDown #unemployment #Modi4Corporates #BJPDestroyingINDIA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்நிலை தானாக வரவில்லை. ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் நவீன தாராளமய கொள்கைகளின் விளைவு இப்படித்தான் இருக்கும்.

அழுகலை நீண்ட காலம் மறைக்க முடியாது, துர்நாற்றம் என்றைக்காவது வீசி தானே ஆக வேண்டும்! - தோழர் @uvasuki@twitter.com

#cpim #india #IndianEconomy #EconomicFallDown #unemployment

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய பொருளாதாரம் சரியும் என்று நாங்கள் சொல்லி வந்தோம். எள்ளி நகையாடினீர்கள். தீர்வுக்கு ஒரே வழி மோடி அமைச்சரவை வீட்டுக்குப் போவதுதான் - தோழர்@cpmkanagaraj@twitter.com @nsitharaman@twitter.com

#cpim #IndianEconomy #EconomicFallDown #unemployment #poverty #PeopleSufferedPoor #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இதற்குப் பெயரென்ன மைலார்ட்ஸ்?

ஏழைகளுக்கு 'இலவசம்' பொருளாதாரத்தை நாசமாக்கிவிடும் என்கிறீர்கள்.

ஓய்விற்குப் பின்னரும் வரி செலுத்துவோரின் பணத்தில் இத்தனை 'இலவசங்கள்' தேவையா?

நீதிபதிகள் இதை மறுக்க வேண்டாமா? - தோழர் @cpmkanagaraj@twitter.com

#cpim #freebies #IndianEconomy #EconomicFallDown

Last updated 2 years ago