“பி.எம்.கேர்ஸ்” நிதி அரசாங்க இணையதளமான “http://gov.in” கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் மத்திய அரசாங்கம் இந்த நிதி பொது அதிகாரத்தின் கீழ் இல்லை என தொடர்ந்து கூறுகிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #BJP #PMCareFund #ElectionDocument @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com
#cpim #bjp #PMCareFund #ElectionDocument