SubtleBlade ⚔️ · @SubtleBlade
140 followers · 1982 posts · Server mastodon.scot

There’s a simple way to reduce the average – and make cleaner

Recent research estimates that a publicly owned generating company could reduce electricity costs by £252 per household a year
theguardian.com/commentisfree/

#climatecrisis #sustainable #environment #costofliving #energy #ElectricityBill #uk

Last updated 1 year ago

ஆதார் எண் உடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க 28.02.2023 வரை காலநீட்டிப்பு

#tneb #aadhareblink #aadhareblinknewupdate #tamiltechsolutions #ElectricityBill #ebconnection #tneblinkaadhar #tneblinkwithaadhaar #dateextended

Last updated 1 year ago

Patrikai.com · @patrikaidotcom
105 followers · 63311 posts · Server masthead.social

பொங்கலுக்கு முன்பே 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு -1.2 கோடி பேர் ஆதார் எண் இணைப்பு! செந்தில்பாலாஜி…
patrikai.com/free-electricity- via @patrikaidotcom@twitter.com

@V_Senthilbalaji@twitter.com

#aadharlink #TNEB #ElectricityBill #electricity #AadharCard

Last updated 2 years ago

FairSociety · @Cal_ann
608 followers · 250 posts · Server mastodon.scot

Just received my new direct debit payment for electric/gas omg I'm working but how can people who are retired, aren't in work or in work with limited means going to afford this. Truly shocking! 💷

#ElectricityBill

Last updated 2 years ago

FairSociety · @Cal_ann
608 followers · 251 posts · Server mastodon.scot

Just received my new direct debit payment for electric/gas omg I'm working but how can people who are retired, aren't in work or in work with limited means going to afford this. Truly shocking! 💷

#ElectricityBill

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 63226 posts · Server masthead.social

தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்! செந்தில் பாலாஜி… patrikai.com/so-far-1-03-crore via @patrikaidotcom@twitter.com

@V_Senthilbalaji@twitter.com

#tamilnadu #TNGovt #ElectricityBill #TNEB #aadharlink #AadhaarCard

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13151 posts · Server mastodon.social

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை தமிழக அரசு கைவிட வேண்டும்...தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் @mkstalin@twitter.com @CMOTamilnadu@twitter.com

#cpim #electricity #aadharlink #ElectricityBill #pricehike #TNGovt

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
105 followers · 63007 posts · Server masthead.social

‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும்! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..
patrikai.com/nitish-kumar-call via @patrikaidotcom@twitter.com

@OfficeOfRKSingh@twitter.com @MinOfPower@twitter.com @NitishKumar@twitter.com

#electricitybillpayment #ElectricityBill #PowerTariff #onenationonetariff

Last updated 2 years ago

Neil · @lochalshlad
284 followers · 145 posts · Server mastodon.scot

Much debate on how to make electricity pricing reasonable, why do the affluent get a subsidy for heating their swimming pool, which they do, if every kWh is subsidised. Why not stagger the pricing? For example your first 1000kWh @ 5p, the next thousand @ 10p, the next @ 20p, the next 2000 @ 30p, the next 2500 @ 40p. This gives the average user 7500kWh @ £1,950. Then you charge 50p for the next 2500kwh, then 60p for anything over that. Figures can be finessed but surely fairer?

#ElectricityBill

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைப்பு! தமிழகஅரசு patrikai.com/10-reduce-in-elec via @patrikaidotcom@twitter.com

@V_Senthilbalaji@twitter.com

#TNGovt #Rebate #offer #discount #tariff #ElectricityBill #MSME #tamilnadu

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மின் கட்டண உயர்வைக் கண்டித்து சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர். #

#cpim #ElectricityBill #ElectricityAmendmentBill #ModiDestroyingIndia #BJPFails #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஐ(எம்)ஆர்ப்பாட்டம் More : youtu.be/0utWwzz8EuA

#cpim #CPIMProtest #electricity #ElectricityBill #pricehike #ElectricityAmendmentBill #Modigovt #privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia #BJPBetrayedPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மின்சார திருத்த மசோதா; விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை மீறும் பாஜக - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More: youtu.be/-lE_nJHjqgw

#AIKS #ElectricityBill #ElectricityAmendmentBill #privatisation #BJPGovt #ModiLies #farmersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com ஐ வலியுறுத்துகிறது - @kbcpim@twitter.com bit.ly/3d4Ogff

#cpim #ebbillhike #TNGovt #tangedco #ElectricityBill

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தமிழகத்தில் அக்டோபர் முதல் மின் கட்டண உயர்வு – 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில்பாலாஜி patrikai.com/electricity-tarif via @patrikaidotcom@twitter.com

@V_Senthilbalaji@twitter.com

#October2022 #hike #tariff #electricity #ElectricityBill #tamilnadu

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தமிழகஅரசுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி…. patrikai.com/local-bodies-rs-1 via @patrikaidotcom@twitter.com

#TNGovt #ElectricityBill #TNEB #tamilnadu

Last updated 2 years ago

RT @tncpim
57% மின்கட்டண உயர்வை ஏற்க முடியாது; திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மாதம் ஒருமுறை மின்கணக்கீடு மேற்கொள்ள வேண்டும்.
கருத்து கேட்பு கூட்டத்தில் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர்

#cpim #DmkelectionManifesto #PowerStations #privatisation #ElectricityBill

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

57% மின்கட்டண உயர்வை ஏற்க முடியாது; திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மாதம் ஒருமுறை மின்கணக்கீடு மேற்கொள்ள வேண்டும்.
கருத்து கேட்பு கூட்டத்தில் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர்

#cpim #DmkelectionManifesto #PowerStations #privatisation #ElectricityBill

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாநில அரசுகள் மின்சாரத்தை வாங்குவதற்கும் வழங்குவதற்குமான உரிமையை இரத்து செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #ElectricityBill #ElectricityAmendmentBill #revokedrights #BJPGovt #ApologyLetter #Savakkar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சொற்ப பாக்கியை காரணம் காட்டி, நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? மோடி அரசின் அராஜகத்திற்கு சி.பி.ஐ (எம்) கண்டனம் Read More : bit.ly/3ClRHZ9

#cpim #Modigovt #ElectricityBill #Modi4Corporates #BJPDestroyingINDIA #ModiBetrayedPeople

Last updated 2 years ago