CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

யானைகள் உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கை என்னவானது?

நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி.,

#ForestOfficers #ElephantsDied #cpim #covai

Last updated 4 years ago