வீரமிக்கப் போராட்டம் அல்லது பேரிழப்பு...தோழர் ஏங்கெல்ஸ் அவர்களின் 200வது பிறந்த தினம்... #Engles200 #RedBooksDay2 More : https://youtu.be/BpLWEJjnr94
பேராசானைக் கொண்டாடுவோம்!
கற்றுணர்வோம், முன்னேறுவோம், வெற்றி பெறுவோம்!
பேராசான் ஏங்கெல்ஸ் புகழ் நீடூழி வாழ்க!
தோழர் ஏங்கெல்ஸ் அவர்களின் 200வது பிறந்த தினம்... (28 நவ.28 1820 - 5 ஆக.1895) #Engles200 #RedBooksDay2
பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு கம்யூனிச சமுதாயம் முடிவு கட்டும்! பேராசானைக் கொண்டாடுவோம்! தோழர் ஏங்கெல்ஸ் அவர்களின் 200வது பிறந்த தினம்... (28 நவ.28 1820 - 5 ஆக.1895) #Engles200 #RedBooksDay2
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கம்... பேராசானைக் கொண்டாடுவோம்! தோழர் ஏங்கெல்ஸ் அவர்களின் 200வது பிறந்த தினம்... #Engles200
உலக பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான் "தோழர் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 200ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு" சிவப்பு புத்தக நாள் கொண்டாட்டம்.#RedBookDay #FriedrichEngels #Engles200 #Socialism
#redbookday #friedrichengels #Engles200 #socialism