CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்பாக்கத்தில் அணுமின் நிலைய வேலைக்கு மும்பையில் தேர்வு மையமா?

சென்னையிலும் தேர்வு மையம் அமைக்க சு.வெங்கடேசன்.எம்.பி., வலியுறுத்தல்

மதுரை எம்.பி., @suve4Madurai@twitter.com , அணுசக்தி துறை இணை அமைச்சருக்கும் கடிதம்

#Kalpakkam #NuclearStation #chennai #ExamCenter #SuVenkatesanMP #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சி.ஆர்.பி.எப் தேர்வுகளுக்கு கூடுதல் மையங்களுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.தமிழகம்,புதுவைக்கு தேர்வுமையம் கிடைக்குமென்று நம்புகிறேன்.அதை சி.ஆர்.பி.எப் உறுதி செய்ய வேண்டும் -@SuVe4Madurai@twitter.com எம்.பி., @sunnewstamil@twitter.com

#cpim #crpf #ExamCenter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"மத்திய ரிசர்வ் காவல் படை துணை மருத்துவப் பணிகளுக்கான 9 தேர்வு மையங்களில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் @SuVe4Madurai@twitter.com

#cpim #ReservePolice #medicalexamination #ExamCenter #tamilnadu #COVID19

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"மத்திய ரிசர்வ் காவல் படை துணை மருத்துவப் பணிகளுக்கான 9 தேர்வு மையங்களில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம்

#tamilnadu #cpim #ReservePolice #medicalexamination #ExamCenter #COVID19

Last updated 4 years ago