RT @VasanMSV
1996 – 2001 ஆட்சிக் காலம்
1. உயர்கல்வித் துறை உருவாக்கம்.
#HBDkalaignar99
#HBDFatherOfCorrection
#FatherOfModernTamilnadu
#HBDkalaignar99 #HBDFatherOfCorrection #FATHEROFMODERNTAMILNADU
RT @sailaks11
தன் கடைமட்ட தொண்டனுக்காக எப்போதும் திறந்தே இருந்தது கோபாலபுர நுழைவு வாயில். அவனுக்காகவே வாழ்ந்த சிந்தித்த தலைவர் என்றைக்கும் அவனை கைவிட்டதில்லை...
#HBDKalaignar99
#FatherOfModernTamilnadu
#HBDkalaignar99 #FATHEROFMODERNTAMILNADU
RT @haraappan
#FatherOfModernTamilnadu
Why Kalaignar is Messiah of Tamilnadu?
1.Part of 69% reservation in Tamilnadu
2.Made Tamilnadu medical hub of south east Asia
3. Open window system in Engineering & Medical seats
4. Free electricity to farmers first time in India
#FATHEROFMODERNTAMILNADU #HBDkalaignar99
RT @Mkstalin
அல்லும் பகலும்; சொல்லும் செயலும் தமிழ் மக்களின் மேன்மைக்கென்றே வாழ்ந்து நம் நெஞ்சிலே நிலைத்துவிட்ட #FatherOfModernTamilNadu முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் ஓங்குயர் சிலை எடுத்துச் சிறப்பித்த இந்நாள் நம் வாழ்விலொரு பொன்னாள்!
The first and foremost thing I cherish about Kalaignar, he stands as a tall example of a Social Justice warrior of our generation and he has left a legacy proving how social justice schemes would develop a nation. #FatherOfModernTamilNadu
RT @TamizhRatsaschi
#FatherOfModernTamilnadu
Kalaignar died and became part of Tamizh legend!
Jaya lived as a convicted accused and died as a convicted accused!
Therein lies the difference between a Dravidian social Justice legend Vs a Corrupt Brahmanical Elite!
RT @Sivasankarans86
தனக்கு கீழேயுள்ள பணியாளரை மேலதிகாரி நினைத்தால் விசாரணை இல்லாமலேயே ரகசிய அறிக்கை மூலம் பழிவாங்கமுடியும் என்று இருந்த நிலையை மாற்றி, அரசு ஊழியர்கள் மீதான ரகசிய அறிக்கை முறையை ஒழித்து வெளிப்படையான விசாரணை முறையை கொண்டுவந்தவர் #கலைஞர்
#FatherOfModernTamilnadu
#கலைஞர் #FATHEROFMODERNTAMILNADU
RT @VasanMSV
வாழ்வில் போராட்டங்களை சந்தித்தவர் பலர் உண்டு,போராட்டமே வாழ்க்கையாய் இருந்தது திருக்குவளை தந்த திருமகனுக்கு.அஎத்தனை எத்தனை இன்னல்கள் வந்தாலும் சலிக்காமல் போராடி வென்று ஓய்வறியா போராளியாக நிலைத்திருப்பவர் கலைஞர். https://kalaignar.dmk.in/restless-rebel/#.Xtc_CL_p3Xk.twitter
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar97 #FATHEROFMODERNTAMILNADU
RT @stalinjacka
கலைஞரின் இறுதி நாட்களில் காவிரி மருத்துவமனை வாயிலில் பலரிடம் பேட்டி எடுத்து கொண்டிருந்தேன். ஒரு வயதானவர் தஞ்சாவூர் பகுதியில் இருந்து வந்து இரண்டு நாட்களாக அங்கேயே இருந்தார் அவரிடம் ஏன் கலைஞரை பிடிக்கும் என்று கேட்டேன் ?
#FatherofModernTamilNadu
#HBDKALAIGNAR97
#FATHEROFMODERNTAMILNADU #HBDKalaignar97
RT @stalinjacka
செவிலியர்களின் பாதுகாவலர் அவர்!
#HBDKALAIGNAR97
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar97 #FATHEROFMODERNTAMILNADU
RT @ptrmadurai
திராவிட இயக்க கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டின் தந்தையாக அவர் என்றும் நினைவு கூறத் தக்கவர். அவர் வழியில் சென்று அவர் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்தி மக்கள் பணியாற்றிட இந்நாளில் உறுதி ஏற்போம்.
RT @kodungolan737
Personal anecdote on
#FatherOfModernTamilnadu #Kalaignar97
I used to work for a JV between GoTn and FIs. GoTN had then asked us to evolve a plan to develop an EcoPark at the Adayar Creek/Estuary in Chennai and put in place an implementable framework for it.
+
#FATHEROFMODERNTAMILNADU #KALAIGNAR97
RT @KanimozhiDMK
அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு.