CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

FC Act, 1980ல் சுற்றுச்சூழல், வனங்கள் & பருவநிலை மாற்ற கண்காணிப்பு அமைச்சகம் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குறித்த ஆவணம் தமிழ் மொழி தவிர பிற 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவாக தமிழில் வெளியிடுக - @suve4madurai@twitter.com எம்.பி.,

#cpim #FCAct #EIA2020 #BJPGovt #tamil #tamillanguage

Last updated 3 years ago