CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாஜகவிற்கு சலுகை காட்டும் முகநூல் நிறுவனம்; மலிவான விலையில் விளம்பரங்கள் கொடுத்தது ஆய்வில் அம்பலம் - அன்னிய பன்னாட்டு நிறுவனமான முகநூல் நிறுவனம் இந்தியாவில் தேர்தல்களை சீர்கெடுப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறதா?

#facebook #bjp #FacebookBJPLoot #indianelections

Last updated 4 years ago