Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…
patrikai.com/the-farm-laws-rep via @patrikaidotcom@twitter.com

#rajyasabha #loksabha #FarmLaw #FarmLawsRepealed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் விளை பொருட்களுக்கு அரசு விலை தீர்மானிக்காது. கொள்முதல் செய்யாது. விவசாயத்தில் அரசு தலையிட செய்யாது. ஆனால் வருமானம் இரட்டிப்பாகும். எப்படி? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#FarmBill2020 #AIKS #FarmLaw #ModiLies #Modi4Corporates

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்கள் குறித்து எந்த கலந்தாலோசனையும் நடத்தவில்லை...

பிரதமரே கூக்குரலை நிறுத்துங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

#FarmLaw #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #cpim #FarmBill2020 #Modi4Corporates #ModiLies

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஹேமா மாலினி அவர்களே! விவசாயிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்...

வேளாண் சட்டங்களில் உள்ள ஏதாவது 5 நல்ல அம்சங்களை தயவு செய்து உங்களால் சொல்ல முடியுமா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி @dreamgirlhema@twitter.com

#cpim #FarmLaw #farmersprotest #BJPLies #BJPDestroyingINDIA #Modi4Corporates

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் போராட்டம்: ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் ஷாஜகான்பூரில் தீப்பந்த ஊர்வலம்.

#Modi4Corporates #FarmLaw #farmersprotest #BJPDestroyingINDIA

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

patrikai.com/kerala-assembly-p @CMOKerala@twitter.com

#farmersprotest #FarmLaw #opposing #bill #passed #assembly

Last updated 4 years ago