வெற்றி பெற்ற விவசாயிகள் தில்லி திக்ரி எல்லையை விட்டு தங்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள். #FarmersProtest_FatehMarch #FarmersProtest #FarmLawsRepealed More : https://youtu.be/NZIleM6_Hjg
#FarmersProtest_FatehMarch #farmersprotest #FarmLawsRepealed
எழுந்தார்கள்! திரண்டார்கள்! போராடினார்கள்! வென்றார்கள்! விவசாயிகள்...! #FarmersProtest #FarmLawsRepealed - தோழர் ஏ.கே.பத்மனாபன், அகில இந்திய துணைத் தலைவர் #CITU #FarmersProtest #FarmLawsRepealed more: https://youtu.be/oGK6K3FD12A
#FarmLawsRepealed #farmersprotest #citu
புறமுதுகு காட்டித் தாக்க முயற்சித்த மோடி விவசாயிகளிடம் தோற்றார் – தோழர் எம்.சின்னத்துரை.எம்.எல்.ஏ., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #AIKS #FarmersProtest #FarmLawsRepealed more: https://youtu.be/AZ_XR-v412M
#cpim #AIKS #farmersprotest #FarmLawsRepealed
விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஏன்? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #FarmersProtest #FarmLawsRepealed More : https://youtu.be/yVFfs2j2teI
#farmersprotest #AIKS #FarmLawsRepealed
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் டிச. 1 வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் சட்டப்பூர்வ அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றது. விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களுக்கு சமாதி கட்டப்பட்டது. விவசாயிகள் வெற்றி #AIKS #FarmersProtest #FarmLawsRepealed
#AIKS #farmersprotest #FarmLawsRepealed
மோடியும் அமித்ஷாவும் இந்தியாவை விற்பதற்காக ஆட்சி நடத்துகிறார்கள். அதானியும், அம்பானியும் அதை வாங்குவதற்காக இருக்கிறார்கள் - தோழர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #FarmersProtest #FarmLawsRepealed #IndiaOnSale #ModiDestroyedIndia more: https://youtu.be/DzRjgvxSHkk
#AIKS #farmersprotest #FarmLawsRepealed #ModiDestroyedIndia #IndiaOnSale
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் https://patrikai.com/satish-acharya-cartoons-26-11-2021-1-2/ via @patrikaidotcom@twitter.com
#FarmLaws #FarmLawsRepealed #Parliament #Parliamentwintersession #WinterSession @INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com
#WinterSession #ParliamentWinterSession #parliament #FarmLawsRepealed #farmlaws
சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…
https://patrikai.com/the-farm-laws-repeal-bill-2021-passed-by-lok-sabha-and-rajya-sabha-amid-ruckus-by-opposition-mps/ via @patrikaidotcom@twitter.com
#rajyasabha #loksabha #FarmLaw #FarmLawsRepealed
123 லட்சம் கோடி விவசாயத்திற்கான செலவாம்: சட்ட வரைவில் கணக்கு
2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்.
100% அதிகம் எப்படி? - @SuVe4Madurai@twitter.com
#WinterSession2021 #FarmLawsRepealed
#WinterSession2021 #FarmLawsRepealed
விவசாயிகள் போராட்டத்தின் முதலாமாண்டு நிறைவையொட்டி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திக்ரி எல்லையில் நடைபெற்ற மாபெரும் பேரணி பொதுக் கூட்டத்தில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சுபாஷிணி அலி வாழ்த்திப் பேசினார். #1YeaeOfFarmersProtest #FarmLawsRepealed
#FarmLawsRepealed #cpim #1YeaeOfFarmersProtest
வீரமிக்க விவசாயிகளின் போராட்ட ஓராண்டு நிறைவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டக்குழு சார்பில் தக்கலையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. #1YearOfFarmersProtest #FarmLawsRepealed
#1YearOfFarmersProtest #FarmLawsRepealed
விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நேற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளமென திரண்ட விவசாயிகள். #FarmersProtest #FarmLawsRepealed #oneyearoffarmersprotest
#farmersprotest #FarmLawsRepealed #oneyearoffarmersprotest
வீர காவியம் படைத்த
விவசாயிகள் போராட்டம்...
டாக்டர் அசோக் தாவ்லே. #AIKS
அகில இந்தியத் தலைவர்
#DrAshokDhawale #DelhiProtest #FarmLawsRepealed #FarmersProtest #FarmLaws
#AIKS #FarmLawsRepealed #DrAshokDhawale #DelhiProtest #farmersprotest #farmlaws
இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சின்னதுரை. எம்எல்ஏ உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். #FarmersProtest #FarmLawsRepealed
#FarmLawsRepealed #farmersprotest
இந்திய விவசாயிகளின் எழுச்சி இந்த உலகிற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கம்! - நோம் சாம்ஸ்கி., அமெரிக்க வரலாற்றியலாளர்.
#farmersprotest #noamchomsky #farmlaws #FarmLawsRepealed
அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம்!
- தோழர் @VijooKrishnan@twitter.com இணைச் செயலாளர்., #AIKS
#DelhiProtest #FarmLawsRepealed #FarmersProtest #FarmLaws #AIKS
#FarmLawsRepealed #farmlaws #AIKS #farmersprotest #DelhiProtest
அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம்!
தோழர் விஜூ கிருஷ்ணன்.,
இணைச் செயலாளர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கம்.
#DelhiProtest #FarmLawsRepealed #FarmersProtest #FarmLaws @VijooKrishnan@twitter.com
#DelhiProtest #FarmLawsRepealed #farmersprotest #farmlaws
வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் 365வது நாள் இன்று. 3 வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெற ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கொடுத்த விலை மிக அதிகம். நாளை நடைபெறும் பேரணியை வெற்றி பெறச் செய்வோம்! #FarmersProtest
RT @tncpim@twitter.com
நவம்பர் 26
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில்
விவசாயிகள் பேரணி!
ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர்!
#farmersprotest #farmerprotest #farmlaws #FarmLawsRepealed #BJPFails #cpim
நவம்பர் 26
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில்
விவசாயிகள் பேரணி!
ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர்!
#farmlaws #farmerprotest #cpim #FarmLawsRepealed #BJPFails
சுதந்திர இந்தியாவில்
புதிய போராட்ட
வரலாற்றுச் சாதனை
நிகழ்த்திய
விவசாயிகளுக்கு
வீர வணக்கம்!
இன்குலாப் ஜிந்தாபாத்! - தோழர் நரசிம்மன் சங்கரய்யா #FarmLawsRepealed #FarmLaws