டெல்லி போராட்ட களத்தில் இதுவரை 33 விவசாயிகள் உயிரிழப்பு! இன்று அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு. #FarmBill2020 #FarmersProtest2020 #FarmerDied
#FarmBill2020 #FarmersProtest2020 #FarmerDied