CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் போராட்டம் நீடிக்க மோடி அரசின் பிடிவாதமே காரணம்... உச்சநீதிமன்றக் கருத்துக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா பதில்

#FarmerLivesMatter #farmersprotest #farmbill #Modigovt #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கரும்பு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் கசப்பை மட்டுமே வழங்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசு... - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#AIKS #sugarcane #farmers #FarmerLivesMatter #BJPGovt #BJPBertayedFarmers #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேசிய கிராம வங்கியை உருவாக்கி கிராம வங்கிகளை பலப்படுத்துக... - தோழர் சி.பி.கிருஷ்ணன்

#NationalBanks #cooperativebanks #farmers #FarmerLivesMatter

Last updated 3 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @Taman_Rupal@twitter.com

“I lost my Husband, I can’t let the Land go”- Jaspal Kaur

🐦🔗: twitter.com/Taman_Rupal/status

#FarmerLivesMatter #FarmersProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

5 லட்சம் விவசாயிகள் தற்கொலை யாருக்கும் கோபம் வரவில்லை ஏன்?

50 ஐ.ஏ.ஸ். அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆகும்? - தோழர் ஹன்னான் மொல்லா, பொதுச் செயலாளர்

#AIKS #FarmersSuicide #Ipsofficers #FarmerLivesMatter

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒற்றைப் படம் சொல்லும் செய்தி...
விவசாயி...!

#farmers #farmerslife #FarmerLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் உற்பத்திக்கு அரசு MSP நிர்ணயிக்கவில்லை என்றால் எப்படி தனியார் கூடுதலாக தருவார்கள்? - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் @AgricultureBill@twitter.com More : youtu.be/ZNQ2jTlLbiY twitter.com/tncpim/status/1319

#FarmerLivesMatter #TNGovt #AIKS #FarmBill2020 #FarmerLife #TNGovtFails

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழ்நாட்டில் உணவுத்துறை அமைச்சர் இருக்கிறாரா? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், AIKS @CMOTamilNadu@twitter.com @RKamarajofl@twitter.com

#farmer #FarmerLivesMatter #foodgrains #TNGovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தில் முறைகேடு; வேளாண் இயக்குநர்களிடமிருந்து விசாரணையைத் துவங்க வேண்டும் - தோழர் எம்.சிவக்குமார், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் More : youtu.be/8JJC1TSI6dI

#FarmerLivesMatter #cpim #PMKissan #corruption #farmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களின் தற்கொலைகள் 2019ல் 6% உயர்வு (10,281பேர்); மோடி அரசு உண்மைகளை மறைக்க முடியாது! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#ModiDestroyingIndia #farmers #ModiGovtLies #cpim #FarmersSuicide #FarmerLivesMatter #BJPBetrayedIndia

Last updated 4 years ago