CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களின் சேமிப்பை கூட்டுக் கொள்ளை களவாணிகள் பகல் கொள்ளை அடிக்க அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #writeoff #DEFAULTERS #ModiBetrayedIndia #FarmersAreIndia #farmerprotests

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுக்கும் மோடி அரசுக்கு "தலையால் சுமந்து தண்ணீர் தருவோம்" என அங்கன்வாடி ஊழியர்கள் பதிலடி... சிங்கு பார்டரில் குடிநீர் சுமந்து செல்லும் காட்சி...

#FarmersAreIndia #farmerprotests #StandWithFarmers #IndianFarmersHumanRights #RepealFarmLaws

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உ.பி. ஷாம்லி நகரில் விவசாய போரட்டத்துக்கு ஆதரவாக நடக்கும் மகா பஞ்சாயத்தில் மக்கள் வெள்ளம். யோகி அரசாங்கத்தின் 144 தடை உத்தரவை கண்டு மக்கள் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை. தடையை மீறி இந்த மாபெரும் கூட்டம் நடைபெற்றது.

#FarmersAreIndia #farmerprotests #StandWithFarmers

அங்கு சர்க்கஸ் உள்ளது. ரிங்க் மாஸ்டர் உள்ளார். அவர் கையில் சவுக்கு உள்ளது. சவுக்கை சுழற்றியவுடன் ஆடுவதற்கு சிலர் தயாராக உள்ளனர் - பிரதிக் சின்ஹா, பத்திரிக்கையாளர்

#FarmersAreIndia #StandWithFarmers #Anti_Farmer_Bollywood #farmersprotest #RepealFarmLaws

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு எதிராக பிரபலங்களைத் தூண்டிவிட்டு பேசவிட்டு "உள்நாட்டுப் போரை" மத்திய பாஜக அரசு திட்டமிட்டே நடத்துகிறது - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்

#FarmersAreIndia #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers #cpim #Anti_Farmer_Bollywood

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுக்கும் மோடி அரசுக்கு "தலையால் சுமந்து தண்ணீர் தருவோம்" என அங்கன்வாடி ஊழியர்கள் பதிலடி... சிங்கு பார்டரில் குடிநீர் சுமந்து செல்லும் காட்சி...

#FarmersAreIndia #farmersprotest #RepealFarmLaws #StandWithFarmers #Anti_Farmer_Bollywood

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எந்த அதிகாரத்தின் கைகளில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#RepealFarmLaws #StandWithFarmers #cpim #FarmersAreIndia #farmersprotest #IndianFarmersHumanRights

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் விவசாயிகளுக்கு எதிராக ட்விட்டரில் பதிவு !

#Farmers_Lives_Matter #FarmersAreIndia

Last updated 4 years ago