Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பதாகைகளை ஏந்திய மாடுபிடி வீரர்கள்

patrikai.com/we-are-farmers-no

#cowboys #FarmersBill #Alanganallur #Jallikattu2021

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

patrikai.com/govt-ready-to-hol @AmitShah@twitter.com

#FarmersBill #unions #Farmers #farmersprotest #holdtalks #ready

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி

patrikai.com/pm-modi-lacks-cou @PMOIndia@twitter.com

#FarmLaws2020 #FarmersBill #farmersprotest #protesting #talkfacetoface #courage #lacks #PMModi

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

விஸ்வரூபம் எடுத்துள்ள விவசாயிகளின் போராட்டம்

#FarmersBill #farmersprotest

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்றுமுதல் ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்....

patrikai.com/farm-law-against-

#FarmBills2020 #24hours #today #hungerstrike #26days #Farmers #farmersprotest #FarmersBill

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

RT @KanimozhiDMK@twitter.com

டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில்.

🐦🔗: twitter.com/KanimozhiDMK/statu

#farmersfirst #farmers #FarmerBill2020 #FarmersBill #DMKforFarmers

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

டில்லி சட்டப்பேரவையில் வேளான் சட்ட நகல்களை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்

patrikai.com/aravind-kejriwal- @ArvindKejriwal@twitter.com @AamAadmiParty@twitter.com

#farmersprotest #FarmersBill #copies #torn #DelhiAssembly

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வீட்டில் டீ குடிக்கிறேன் என்று வேஷம் போடும் பிரதமர் - க.கனகராஜ் More: youtu.be/WPdOLqoFoNk twitter.com/tncpim/status/1308

#BJPDestroyingINDIA #cpim #AgricultureBill #FarmersBill #TNGovt #Modigovt #ModiBetrayingFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான் முன்வைத்த கோரிக்கையான “குறைந்தபட்ச ஆதார விலை விற்கும் உரிமையை” ஏன் சட்டம் ஆக்க மோடி முன்வரவில்லை? - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#ModiBetrayingFarmers #FarmersBill #AgricultureBill #Modigovt #BJPDestroyingINDIA

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சார்பில் நாகை செம்பனார்கோவில் கடைவீதியில் மோடி உருவபொம்மை மற்றும் விவசாய சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து போராட்டம்.

#cpim #FarmersBill #AgricultureBill #ModiBetrayingFarmers #TNGovt #Modigovt #BJPDestroyingINDIA

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியைக் கார்ப்பரேட் முதலாளியிடம் கொடுப்பதை ஆதரிக்கும் விவசாயி மகன் - ஆர்.விஜயசங்கர், ஊடகவியலாளர்

#FarmersBill #ModiBetrayingFarmers #Modigovt #AgricultureBill #TNGovt #BJPDestroyingINDIA

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு முன்பு காலவரையின்றி உள்ளிருப்பு போராட்டம் More : youtu.be/tmmTeyhOUI0

#ModiBetrayingFarmers #Modigovt #BJPDestroyingINDIA #FarmersBill #AgricultureBill

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் குரல் இந்த அரசாங்கத்தால் கேட்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு முன்பு காலவரையின்றி உள்ளிருப்பு போராட்டம்.

#BJPDestroyingINDIA #FarmersBill #AgricultureBill #ModiBetrayingFarmers #Modigovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளை அழித்து நாடாளுமன்றத்தை கேலிக் கூத்தாக்கிய வேளாண் மசோதா - தோழர் விஜூ கிருஷ்ணன், இணைச் செயலாளர் More : youtu.be/DmSsK_EfjSk @VijooKrishnan@twitter.com

#AIKS #BJPDestroyingINDIA #Modigovt #FarmersBill #AgricultureBill #ModiBetrayingFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எடப்பாடியிலிருந்து எத்தனை பேர் குஜராத்துக்கு விளை பொருளை எடுத்துக் கொண்டு போய் வியாபாரம் செய்கிறார்கள் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் More : youtu.be/ygi2qfSLJjk

#AIKS #FarmersBill #AgricultureBill #Modigovt #BJPDestroyingINDIA #ModiBetrayingFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய அரசே! விவசாயத்தை சீரழிக்கும் சட்டங்களை திரும்பப் பெறு!
தமிழக விவசாயிகளுக்கு துரோகமிழைத்த எடப்பாடியே பதவி விலகு! கோட்டை நோக்கி பேரணி More : youtu.be/zFpR6HOTA0Y twitter.com/tncpim/status/1308

#CPIMProtest #AgricultureBill #farmers #BJPDestroying #ModiBetrayingFarmers #cpim #FarmersBill

Last updated 4 years ago

Jairaj P · @jairajp
353 followers · 7668 posts · Server mastodon.social

Democracy becomes DEMONocracy when Tyrant rules...
---
RT @CNBCTV18Live
| Rajya Sabha TV mutes the audio telecast of the proceedings as protests continue


twitter.com/CNBCTV18Live/statu

#FarmBills #AgricultureBill #FarmersBill

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @stalinjacka
Hereafter this country will be called as Corporates country - Trichy Siva DMK MP

#FarmBills #FarmersBill

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்து கொள்வதற்கான வழியைத் திறந்துவிடுவதுதான் விவசாய திருத்தச் சட்டத்தின் முக்கியமான அம்சம் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் More : youtu.be/biHRBGIL9_8

#agriculture #msp #AgricultureBill #FarmersBill #AIKS

Last updated 4 years ago