CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இல்லை.

எதிர்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு

#IndianFarmers #farmersprotestchallenge #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020 #WeStandWithFarmers #IndianFarmersRevolution2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசே!
வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறு...
டிச.8 முழு அடைப்பு - விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்...

#farmersprotest #FarmersDilliChalo #WeStandWithFarmers #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குழு போடுகிறோம் என்ற பாஜக அரசின் செயல் விவசாயிகளை நடுத்தெருவில்தான் நிறுத்தும் More : youtu.be/mx4BEHiDUA4

#WeStandWithFarmers #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmersprotestchallenge #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பேச்சுவார்த்தை என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு நாடகம் நடத்துகிறது - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர்
Full Video Link : youtu.be/BV6TKtovLfo

@PMOIndia@twitter.com @BJP4Tamilnadu@twitter.com

#FarmBills2020 #AIKS #WeStandWithFarmers #farmersprotest #FarmersDilliChalo

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பேச்சுவார்த்தை என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு நாடகம் நடத்துகிறது - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் More : youtu.be/BV6TKtovLfo @PMOIndia@twitter.com @BJP4Tamilnadu@twitter.com

#AIKS #WeStandWithFarmers #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் போராட்டம்; பொய் செய்திகளை பரப்பும் பாஜக - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #BJPLies #farmersprotest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers #FarmersDilliChalo #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாய திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மதுரையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

#farmersprotest #FarmersDilliChalo #WeStandWithFarmers #farmers #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ராஜபாளையத்தில் SBI வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

#FarmersDilliChalo #farmers #farmersprotest #FarmBills2020 #WeStandWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

#farmers #FarmersDilliChalo #FarmBills2020 #WeStandWithFarmers #farmersprotest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓசூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஒசூர் வட்டக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

#FarmersDilliChalo #WeStandWithFarmers #farmersprotest #cpim #farmers #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராட்டத்தில் 6 மாநில விவசாயிகள் பங்கேற்பதே திட்டம் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர்

#AIKS #WeStandWithFarmers #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கொட்டும் மழையில் பழனியில் தோழர் கே.பாலபாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. More : youtu.be/9jQufUEVbxU

#FarmBills2020 #WeStandWithFarmers #farmersprotest #FarmersDilliChalo

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசு, அம்பானி, அதானி கொடும்பாவிகள் எரிப்பு
டிசம்பர் 5

அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு

#WeStandWithFarmers #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020

Last updated 4 years ago

KK · @KK0000000000
123 followers · 4375 posts · Server mastodon.social

? Tolerance against whom & what? Against exploitation, injustice, discrimination, state sponsored violence, fascism?
No, not at all! If class enemy doesn’t have & cannot have tolerance against our resistance, we must not have tolerance at its very existence!

#toleranceday #FarmersDilliChalo

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு MSP மறுக்கும் அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு 'ஸ்டிமுலஸ் பேக்கேஜ்' தர மாட்டோம் என சொல்லத் தைரியம் இருக்கா? - தோழர். கே.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/EiMauZ3t9wc @cpmkanagaraj@twitter.com

#cpim #WeStandWithFarmers #FarmersDilliChalo #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தங்கள் கார்ப்பரேட்டுகள் மீதிருக்கும் பாசத்தினால் விளைந்தவை - தோழர் ரா.சிந்தன் More : youtu.be/M-sLCVw0TKI @sindhan@twitter.com

#farmersprotest #FarmBills2020 #cpim #WeStandWithFarmers #farmers #FarmersDilliChalo

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சிபிஐ (எம்) தென்சென்னை சார்பில் ஆர்ப்பாட்டம் More : youtu.be/Xr9mptIHOtY twitter.com/tncpim/status/1334

#IndianFarmers #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020 #farmersprotestchallenge

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் போராட்டம்; வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதே தீர்வு - தோழர் ஆர்.கருமலையான் More : youtu.be/yTdIvkreqlQ

#WeStandWithFarmers #FarmersDilliChalo #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmersprotestchallenge #farmers #farmersprotest #FarmBills2020 #citu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கலில் சிபிஐ(எம்) போராட்டம் More : youtu.be/EaNqP-770z0 twitter.com/tncpim/status/1333

#WeStandWithFarmers #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020 #farmersprotestchallenge

Last updated 4 years ago