CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்து ராஷ்டிரத்தை நிறுவியே தீருவோம் என்றார்கள். ஆனால், 7 ஆண்டுகளில் விவசாயிகள் பாசிச சக்திகளின் கனவை சவாலுக்கு உட்படுத்திவிட்டார்கள் - @VijooKrishnan@twitter.com More: youtu.be/TDy0HZyTlYw

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament #AIKS

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உலகிற்கே முன்மாதிரி! விவசாயி எனும் ஒற்றைச் சொல்லில் இணைந்திருக்கிறோம்! - தோழர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#AIKS #farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament #TamilnaduFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிங்கு பார்டர் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு அளிப்பதற்கு அரிசி மற்றும் கோதுமை மாவு அரைக்கும் இயந்திரங்கள் போராட்டக்குழுவினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் படை... More: youtu.be/VahSuYn-ERY

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிங்கூ எல்லையில் நடைபெற்ற பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன் பங்கேற்று பேசினார்.

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament #TamilnaduFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் செல்லும் தமிழக விவசாயிகள் படை... More: youtu.be/7UzcS_Pjtks

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சிவதாசன் அவர்கள் உரை.

#MansoonSession #parliament #cpim #farmersprotest #FarmersParliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் @prnatarajan@twitter.com அவர்கள் உரை.

#cpim #farmersprotest #FarmersParliament #parliament #MansoonSession

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் @suve4madurai@twitter.com அவர்கள் உரை.

#cpim #FarmersParliament #MansoonSession #farmersprotest #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com உரை.

#cpim #farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலைவர் அசோக் தாவ்லே மற்றும் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

#AIKS #cpim #farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றடைந்த தமிழ்நாடு விவசாயிகள் படையை பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா, எம்.பி.க்கள் தோழர்கள் சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

#AIKS #cpim #farmersprotest #FarmersParliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியிலும் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் படை டெல்லியைச் சென்றடைந்தது. @KisanSabha@twitter.com @VijooKrishnan@twitter.com

#parliament #ModiDestroyedIndia #farmersprotest #FarmersParliament #MansoonSession

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லியில் விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் 1000 பேர் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்ட தோழர்களை மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

#cpim #farmersprotest #FarmersParliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

- குறித்து நாடாளுமன்றத்தில் மோடி அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பேசி வருகிறது - ஜூலை 28, 2021, பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் ஒலி வடிவில் bit.ly/3jcZ2Pu

#OxygenDeaths #FarmersParliament #PegasusSpyware

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நேற்று விவசாயிகள் நாடாளுமன்றம் மூன்றாம் நாள் அமர்வு: முழுவதும் பெண் விவசாயிகள் கலந்து கொண்ட மூன்று அமர்வுக்கு தோழர்கள் சுபாஷினி அலி, அன்னி ராஜா, மேதாபட்கர் தலைமை ஏற்றனர்.

#MahilaFarmersSansad #ModiBetrayedIndia #Modi4Corporates #FarmersParliament #KisanSansad

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் 'விவசாயிகள் நாடாளுமன்றம்' நடத்துகிறார்கள் போராடும் விவசாயிகள்...

#farmersprotest #FarmersParliament #ModiVsFarmersParliament #KisanSansad #ModiBetrayedIndia #Modi4Corporates

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

வேளாண் சட்ட எதிர்ப்பு : நாடாளுமன்றத்துக்கு டிராக்ட ஓட்டி வந்த ராகுல் காந்தி patrikai.com/rahul-gandhi-drov

@INCIndia@twitter.com @RahulGandhi@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#farmersprotest #farmlaws #FarmersParliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி போராட்டக் களத்திற்குப் புறப்படும் தமிழ்நாட்டு விவசாயிகள் படை...

#farmersprotest #FarmersParliament #ModiVsFarmersParliament #KisanSansad #ModiBetrayedIndia #Modi4Corporates

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2வது நாளாக நேற்று டெல்லி நாடாளுமன்ற வீதிகளில் "விவசாயிகள் நாடாளுமன்றம்" நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் முல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

#AIKS #farmersprotest #FarmersParliament #ModiVsFarmersParliament #KisanSansad

Last updated 3 years ago