Surya · @suryaceg
101 followers · 14094 posts · Server mstdn.social

என்றும் என்னுள்ளும் எல்லாருள்ளும் நினைவில் நிற்கும் அவர் புகழ்.

நம் வளர்ச்சியாகவும் இம்மாநில‌ வளர்ச்சியாகவும் நேரிலும் வளர்ந்து நிற்கும் புகழ்.

@mkstalin@twitter.com @KanimozhiDMK@twitter.com

#கலைஞர்99 #FatherOfModernTamilnadu #HBDKalaignar99 #HBDKALAIGNAR #கலைஞர்

Last updated 2 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @VamsiChandran@twitter.com

was d CM under whom TN developed most.
Ppl who live in housin board,travel in govt buses,get eng admission through counseling,get job in IT,travel in metro ll agree & trend
ppl who drink cow urine ll trend

🐦🔗: twitter.com/VamsiChandran/stat

#HBDKalaingar98 #fatherofcorruption #FatherOfModernTamilnadu #karunanidhi

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

"சீர்திருத்தவாதிடா என் தலைவன்" 🔥

❤️

🖤

#கலைஞர்98 #FatherOfModernTamilnadu #HBDKalaignar98

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

"சீர்திருத்தவாதிடா என்‌ தலைவன்"

தேர்தலின் போது உலவிய அந்த சாமியார் தாத்தாவின் பேச்சுதான் காலையிலிருந்து காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

#கலைஞர்98 #FatherOfModernTamilnadu #HBDKalaignar98

Last updated 3 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

* பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தி
* தொழில் வளர்ச்சிக்கு வழி வகுத்து
* வேலை வாய்ப்புகளை மேம்படுத்திய
கலைஞர்.... ஆம், உரக்கச் சொல்லுவோம், அவர் தான்

#HBDKalaingar97 #FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

இன்னொரு தடவை தமிழ்நாட்டைத் தரம் தாழ்த்திப் பேசுறதுக்கு முன்ன வட நாட்டைப் பத்தித் தேடிப் பாருங்க. Just google image search. வாய்ப்பிருந்தா நேரில் பாருங்க. அப்பப் புரியும் நாம எவ்வளவு முன்னேறியிருக்கோம் என.

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

ஒவ்வொரு சிறு கிராமமும் அடுத்து உள்ள tier-2 / 3 நகரங்களோடு (இணைப்பில்) இருக்கும், அதற்கு ஏற்ற அளவு அந்த சிறு-நகரங்கள் வசதி வாய்ப்புகளோடும் இருக்கும். Not just connectivity.

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

எது கேட்டாலும் கிட்டத்தட்ட 50 கி.மீ தொலைவில் உள்ள வேறு ஒரு ஊருக்குப் போக வேண்டும்... துணை நகரம் / நகராட்சி / கிராமம் போல ஏதுமில்லை..
நம்ம ஊரைக் கொஞ்சம் நினைச்சிப் பாருங்க. பெரு நகரங்கள் அல்லாத பல ஊர்களில் எவ்வளவு வசதிகள் உள்ளன என்று

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாதிப் பெயர் (Last name of both husband & wife) எழுதப்பட்டிருந்தது.

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

நான் சொல்லுவது GDP-இல் கணிசமான பங்களிப்பு கொடுக்கும் மராத்திய மா நிலத்தில். அதிலே இந்த நிலை என்றால் இன்னும் பிகார், உத்தரப் பிரதேசம் எல்லாம் என்ன நிலையில் இருக்குமோ.

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

இரவு 7 மணிக்கு மேல் தெருவே இருள் மண்டிக் கிடக்குது. கிராமம் முழுக்கவே அப்படித் தான். நம்ம ஊர்களை சற்று நினைத்துப் பார்த்தேன். (சில குறைகள் இருக்கலாம்). ஆனால், அந்த நிலையைக் கண்டபின், நம்ம ஊரு, நூறு மடங்கு மேல் எனப் புரிஞ்சது.

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

ஒருவேளை இடையில் சிக்கினால் கூட மீண்டு வர ஏதும் பொதுப் போக்குவரத்து கிடையாது. இதுவே நம்ம ஊர் பொதுப் போக்குவரத்தை நினைத்துப் பாருங்கள். அளவில் சிறிய ஊர்கள் கூட கணிசமான connectivity உடையவை.

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக மராத்திய மாநிலத்திற்குச் சென்றிருந்தோம். தீரன் படத்தில் வரும் "Dho kilometer" போல நீண்ட பாதை. வழி நெடுக இரு பக்கமும் காலி இடம் மட்டுமே..

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

தமிழகம் வளரவில்லை என்பதே பெரும்பாலானோர் சொல்லும் குற்றச்சாட்டு. இதைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.

#FatherOfModernTamilnadu #HBDKalaignar97

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

I don't see any healthy criticism in the negative tags. Just the hate propaganda. So, let them rant. Let's keep sharing Kalaignar's achievements.

#FatherOfModernTamilnadu #HBDKalaingar97

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

As simple as tat. 👌 Chk out the statistics, investigate, compare & contrast wit peer states. Your conscience (if you're not having prejudice) will tell tat he's done a tremendous job.

#FatherOfModernTamilnadu #HBDKalaignar97

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

RT @Coimbatoraan@twitter.com

இவ்ளோதான்‌.. ஊழல்சார் நீதி சார் நேர்மை சாருங்கறவன் இந்தியாவுல எந்தக் கட்சிக்குமே ஓட்டுப் போட முடியாதே!
இங்க எவனும் பத்து காசு பாக்காம நம்மளுக்கு நல்லது பண்ணப் போறதில்லை.. அதுல எவன் நம்ம உரிமைக்கு பாடுபட்டான்னு பாக்கனும்.!

🐦🔗: twitter.com/Coimbatoraan/statu

#FatherOfModernTamilnadu

Last updated 4 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social
Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social