இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமூக சீர்த்திருத்தவாதியும், பெண் கல்வியை முன்னெடுத்தவரும், பெண் விடுதலைக்காக போராடியவருமான சாவித்திரிபாய் புலே கல்வியில் செய்த பணிகளை ஆசிரியர் தினமான இன்று நாம் போற்றுவோம்! #SavitribaiPhule #FirstWomenTeacher #TeachersDay #TeachersDay2021
#SavitribaiPhule #FirstWomenTeacher #teachersday #TeachersDay2021