போர்டு தொழிற்சாலை மூடும் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CITU #FordIndia #WorkersRights
#citu #FordIndia #workersrights
#FordIndia ஆலை உற்பத்தியை முடக்காமல், வேலையை பறிக்காமல் தொடர வேண்டும்.
அரசுகள் ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஆதரவு அளிக்க கூடாது என்றும் தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்க வேண்டும், என வலியுறுத்தி ஃபோர்டு ஆலை அருகில் சி.ஐ.டி.யு போராட்டம்.. #CITU #CITUProtest #Ford
#FordIndia #CITUProtest #ford #citu
வேலையின்மை அதிகரிக்கும் நாட்டில் வளர்ச்சி எப்படிச் சாத்தியமாகும்? ஃபோர்டு தனது அறிவிப்பைத் திரும்பப் பெறாவிடில், அரசிடம் ஆலையை ஒப்படைத்து, வேலைவாய்ப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் @prekan07@twitter.com #CITU #FordIndia #Labour #JobLoss #WorkersLivesMatter #TNGovt
#citu #FordIndia #labour #jobloss #WorkersLivesMatter #TNGovt