யானைகள் உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கை என்னவானது?
நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., #CPIM #Covai #ElephantsDied #ForestOfficers
#ForestOfficers #ElephantsDied #cpim #covai
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதமலை எட்டிமரத்தூர் கிராமத்தில் சின்னப்பையன், வெள்ளையன் ஆகிய இரண்டு ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலத்தில் குடிசைகளை கொளுத்தி, வேலியையும் வனத்துறையினர் தீயிட்டுஎரித்துள்ளனர் - தோழர் பெ.சண்முகம் #AIKS #Tiruvannamalai #JavvaduMalai #ForestOfficers @CMOTamilNadu@twitter.com
#AIKS #tiruvannamalai #JavvaduMalai #ForestOfficers
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எப்.ஓ வுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருப்பதாகவும் இனிமேல் இவ்வாறு நடக்காது என்றும் ரேஞ்சர் உறுதியளித்திருக்கிறார். #AIKS #Thiruvannamalai #Javvadhumalai #ForestOfficers #HouseBurned
#thiruvannamalai #Javvadhumalai #ForestOfficers #HouseBurned #AIKS