After a bout of depression that started some 3 years ago (before the pandemic), I'm finally leaving that dark place. I decided to start treating my #diabetes again, so I went to to the doctor. He gave me a prescription for #Metformin. I stopped by the drugstore, ready to pay up the wazoo for it. Surprise, surprise. it was FREE ! #brazil may have it's problems, but at least we get #freemedicine for diabetes.
#diabetes #metformin #brazil #FreeMedicine
மிக அதிக இலவச மருத்துவ சிகிச்சை... கேரளாவுக்கு “ஆரோக்ய மந்தன்” விருது! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #FreeMedicine #ArogyaMandhan #FreeSurgeries #Kerala #KeralaLeads #KeralaGovt #LDFGovt @CPIMKerala@twitter.com @vijayanpinarayi@twitter.com
#cpim #FreeMedicine #ArogyaMandhan #FreeSurgeries #kerala #KeralaLeads #KeralaGovt #LDFgovt
அனைவருக்கும் இலவசத் தடுப்பூசியை உங்களால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், சென்ட்ரல் விஸ்டா கட்ட முடிகிறது என்றால் நீங்கள் பதவி விலகுங்கள் #CovidSecondWave #CovidVaccine #FreeMedicine #CentralVista #BJPFails #BJPBetrayedpeople @DVSadanandGowda@twitter.com
#COVIDSecondWave #covidvaccine #FreeMedicine #CentralVista #BJPFails #BJPBetrayedPeople
அனைவருக்கும் தடுப்பூசித் திட்டத்தில் கவனம் செலுத்தாமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறார் பிரதமர்
இந்த பேரழிவை தடுக்க அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம்தான் ஒரே வழி. #CovidSecondWave #CovidVaccine #IMCR #FreeMedicine
#COVIDSecondWave #covidvaccine #IMCR #FreeMedicine