#Breaking 3,000 இளம் மருத்துவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். முன்பு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மாநிலத்தில் வேலைநிறுத்தம் செய்தவர்களை மீண்டும் வேலைக்கு வருமாறு உத்தரவிட்டது. #justicefordoctors #FrontlineWarriors #Doctorstrike #MadhyaPradesh
#madhyapradesh #Doctorstrike #FrontLineWarriors #justicefordoctors #breaking
இன்று காலை நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். #கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு என்னுடைய அளவிடமுடியாத நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் - வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்
#vaccinated #FrontlineWarriors @Natarajan_91@twitter.com @BCCI@twitter.com
#FrontLineWarriors #vaccinated #கொரோனா
சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு! மா.சுப்பிரமணியன் தகவல்..
https://www.patrikai.com/25-oxygen-beds-allocated-to-journalists-at-kings-hospital-chennai-tn-health-minister-ma-subramanian-information/
#OxygenBeds #Chennai #TNCoronaUpdates #TNFightsCorona #KingsInstitute #Journalist #FrontlineWarriors
#FrontLineWarriors #journalist #KingsInstitute #TNFightsCorona #TNCoronaUpdates #Chennai #OxygenBeds
பத்திரிக்கையாளர்களுக்கு என தனியாக 25 ஆக்சிசன் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது #சென்னை கிங்ஸ் மருத்துவமனையில். #OxygenBeds #Chennai #TNCoronaUpdates #TNFightsCorona #KingsInstitute #Journalist #FrontlineWarriors
#FrontLineWarriors #journalist #KingsInstitute #TNFightsCorona #TNCoronaUpdates #Chennai #OxygenBeds #சென்னை
தலைமைச் செயலகப் பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்” என அறிவிக்க வேண்டும்! சங்க தலைவர் வேண்டுகோள்
https://www.patrikai.com/tamil-nadu-secretariat-staff-should-be-declared-frontline-warriors-association-president-request-to-cm-stalin/
#FrontlineWarriors #CMStalin @CMOTamilnadu@twitter.com #patrikaidotcom
#Patrikaidotcom #CMStalin #FrontLineWarriors
#கொரோனா 2வது அலைக்கு இதுவரை 269 மருத்துவர்கள் பலி… தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் தெரியுமா?
https://www.patrikai.com/ima-releases-list-of-doctors-who-have-died-in-the-second-wave-coronavirus-india/
#FrontlineWarriors #CovidDeaths #Doctors #IMA #COVID19 #coronavirus #patrikaidotcom
#Patrikaidotcom #coronavirus #COVID19 #ima #doctors #coviddeaths #FrontLineWarriors #கொரோனா
#COVID19 இரண்டாவது அலையில் இறந்த மருத்துவர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது இந்திய மருத்துவ சங்கம். தமிழகத்தில் 11 மருத்துவர்கள் இறந்துள்ளனர். #FrontlineWarriors #CovidDeaths #Doctors #IMA
#ima #doctors #coviddeaths #FrontLineWarriors #COVID19
தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களைப் போலவே தகனத் தொழிலாளர்களும் முன்னணி ஊழியர்களாகக் கருதப்படுவார்கள்: மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு எம்.சுப்பிரமணியன் #TNCoronaUpdate #Frontlineworkers #FrontlineWarriors @Subramanian_ma@twitter.com @CMOTamilnadu@twitter.com @RAKRI1@twitter.com
#FrontLineWarriors #FrontLineWorkers #TNCoronaUpdate