andres musta · @andresmusta
107 followers · 594 posts · Server kolektiva.social
Flo Keppeler · @flokeppeler
72 followers · 9 posts · Server mastodon.social

of the week

Wilma 🐶 as a loves to . Read more about the role of in exploring, experiencing, and experimenting with new instruments and how this relates to of cities in this Management Review article by Anat , Oliver D. Canales, and Carlos Jaimes.

doi.org/10.1080/14719037.2023.

#wilmasreview #streetlevel #bureaucrat #innovate #FrontLineWorkers #policy #walkability #public #gofen #meza #moreno #postdog #kontorhund #ledelsescenter #aarhusuniversity

Last updated 2 years ago

Peter V. Tretter ✅ 🇨🇦 · @ap236
257 followers · 7864 posts · Server mastodon.social

I began my ER nursing career in Ontario. Burnout and low pay led me to leave for the U.S. - Macleans bit.ly/3DKuZKw

#nurses #ona #ryerson #nursing #FrontLineWorkers #tmu #publicsector #OntarioHospitals #oha #onpoli

Last updated 2 years ago

Frankie ✅ · @Some_Emo_Chick
7596 followers · 8588 posts · Server mastodon.social

A few weeks into COVID-19, social media posts thanking frontline workers became popular. A new study finds those messages of gratitude were/are actually critical for essential workers: Essential workers who feel public praise recover from burnout; those who don't feel the praise struggle to recover.

news.byu.edu/praising-essentia

#science #covid #COVID19 #pandemic #FrontLineWorkers

Last updated 3 years ago

Frankie ✅ · @Some_Emo_Chick
7866 followers · 9045 posts · Server mastodon.social

A few weeks into COVID-19, social media posts thanking frontline workers became popular. A new study finds those messages of gratitude were/are actually critical for essential workers: Essential workers who feel public praise recover from burnout; those who don't feel the praise struggle to recover.

news.byu.edu/praising-essentia

#science #covid #COVID19 #pandemic #FrontLineWorkers

Last updated 3 years ago

Peter V. Tretter ✅ 🇨🇦 · @ap236
257 followers · 7864 posts · Server mastodon.social

Opinion | We are Black and Indigenous front line workers. Our own parents died of COVID-19 in Canada’s inequitable health system bit.ly/3ryfIoG

#COVIDCanada #COVID19 #FrontLineWorkers #coronavirus #bipoc #cdnpoli

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒமிக்ரான் தொற்றால் ஏராளமான மருத்துவ முன்களப் பணியாளர்கள் பாதிப்பு; யார் தொற்று நோயாளிகளை கவனிப்பது? - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #omicron #COVID19 #CovidDelta #HealthDepartmentWorkers #BJPGovt #CovidVaccination #FrontLineWorkers #PeopleAffectCovid #ModiFails #OmicronSpreads

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய கமல்ஹாசன் கோரிக்கை patrikai.com/nurses-who-worked via @patrikaidotcom@twitter.com

@ikamalhaasan@twitter.com

#medicareforall #FrontLineWorkers #nursingjobs #COVID19

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயலாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு

#cpim #COVIDSecondWave #TNGovt #lockdown #media #FrontLineWorkers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருக... ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம். @SuVe4Madurai@twitter.com

#pregnantwomen #scientist #CovidThirdWave #publichealth #FrontLineWorkers #TNGovt #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 நாட்களாகத் தொடர்ந்து தன்னார்வலர்களாகப் பணியாற்றி வரும் தோழர்களுக்கு எம்.பி @KanimozhiDMK@twitter.com பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். @TamilnaduSfi@twitter.com தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

#sfi #COVIDSecondWave #COVIDWarriors #FrontLineWorkers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

செய்திதாள், தொலைக்காட்சி நிறுவன ஊடகவியலாளர் அனைவருக்கும் கொரோனா உதவித் தொகை வழங்கிட தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) வேண்டுகோள் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com

#cpim #newspapers #television #FrontLineWorkers #mediapersons #subsidy

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நாள் முழுவதும் பாதுகாப்பு கவச உடையுடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்குவிக்கவே பி.பி.இ. கிட் அணிந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
@mkstalin@twitter.com @DoHFWTN@twitter.com @RAKRI1@twitter.com @Subramanian_ma@twitter.com

#KovaiWelcomesStalin #TNFightsCorona #ppe #FrontLineWorkers

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

| தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை ₹15000 வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

#TNFightsCorona #FrontLineWorkers #TNGovt #கொரோனா #breaking

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக முன்கள பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாவலர்களுக்கு மதிய உணவு இன்றிலிருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

#aidwa #FrontLineWorkers #covidsecondwaveinindia #covai

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தொற்றால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டு தொகையை ₹10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. @CMOTamilnadu@twitter.com

#FrontLineWorkers #TNGovt #CovidRelief #journalist #கொரோனா

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சுழற்சி முறையில் காவலர்களுக்கு விடுப்பு!

கொரோனா தடுப்பு பணியில் காவலர்களுக்கு தொற்று உறுதியாவதால்,சுழற்சி முறையில் 20 சதவீத காவலர்களுக்கு விடுப்பு வழங்க காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு.
@tnpoliceoffl@twitter.com @ChennaiTraffic@twitter.com @chennaipolice_@twitter.com

#FrontLineWorkers #COVID19 #tnpolice

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களைப் போலவே தகனத் தொழிலாளர்களும் முன்னணி ஊழியர்களாகக் கருதப்படுவார்கள்: மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு எம்.சுப்பிரமணியன் @Subramanian_ma@twitter.com @CMOTamilnadu@twitter.com @RAKRI1@twitter.com

#FrontLineWarriors #FrontLineWorkers #TNCoronaUpdate

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

இந்த பேரிடர் காலத்தில் மருத்துவர் மற்றும் அதன் சார்ந்த ஊழியர்களின் பங்கு மதிப்பீடு செய்ய முடியாதது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கு ஊக்கத் தொகைகளை அறிவித்திருக்கிறது. @CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com

#covidsecondwaveinindia #TNGovt #FrontLineWorkers #breaking

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் @CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com

#TNGovt #FrontLineWorkers #covidsecondwaveinindia #breaking

Last updated 4 years ago