ஜிஎஸ்டி; ஒன்றிய அரசின் வசூல் வேட்டை - மாநில அரசுகளுக்கு "இழப்பீடு நீட்டிப்பு" மறுப்பு தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GSTCouncil #GSTCompensation #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedPeople
#cpim #gstcouncil #GSTCompensation #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedPeople
GST இழப்பீடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #GST #GSTCompensation #PinarayiVijayan #ModiGovt #BJPFails @pinarayivijayan@twitter.com
#cpim #gst #GSTCompensation #pinarayivijayan #Modigovt #BJPFails
மோடி அரசாங்கம் ஏராளமான நிதியை கடன் வாங்குகிறது. ஆனால் மாநில அரசாங்கங்களுக்கு தர வேண்டிய 81,000 கோடியை மறுக்கிறது. பணம் எங்கே செல்கிறது? மோடி அரசே மக்களுக்கு பதில் சொல் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #GSTCompensation #ModiBetrayed #ExciseDuty #PetrolPriceHike
#cpim #GSTCompensation #ModiBetrayed #ExciseDuty #PetrolPriceHike