இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு செய்தி இணையதளங்கள், OTT தளங்கள், தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்.
#OnlineGambling | #GamblingAds
#GamblingAds #onlinegambling