சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண்மணியை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த MLA! #CPIM #GandharvaKottai #ChinnaduraiForGDK Source Link : https://bit.ly/3DjXUlO
#cpim #GandharvaKottai #ChinnaduraiForGDK
குரும்பூண்டி கிராமத்தில் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. #CPIM #GandharvaKottai #Chinnadurai4GDK
#cpim #GandharvaKottai #Chinnadurai4GDK