அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினால் சாணக்கியர்!
மதவெறியை தூண்டி ஓட்டு வாங்கினால் சாணக்கியர்!
தமிழக முதல்வருக்கு இந்தியில் கடிதம்
எழுதினால் சாணக்கியர்! அர்த்தசாஸ்திரத்தை கசடறக் கற்றுவிட்டார்! - பேரா.அருணன் #CPIM #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா @Arunan22@twitter.com
#cpim #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா
RT @stalinjacka
Morning - DMK will bare the Medical Education cost of Government School Students - @Mkstalin
Evening - Government will bare the Medical Education cost of Government School Students - Edapaadi
DMK will make you to work!
Designed By - http://www.thebrandingdude.com
#GoBackAmitShah
#GoBackAmitShah
அந்த செருப்பு வீசின ஆள எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே...
பை த வே கார்ல போனவரு எதுக்கு இறங்கி நடந்தாராம்? எதுக்கும் விசாரிங்க செட்டப் செருப்பு வீச்சா இருக்கப்போவுது
காமராஜர் துறைமுக விரிவாக்கத்தை கைவிடுக உருவாகும் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா More : https://youtu.be/aLNg0Qobljk @kbcpim@twitter.com
#ADMKGovt #GoBackAmitShah #அமித்ஷா #cpim
#GoBackAmitShah
அமித்ஷாவின் உருவில் அம்மாவைக் கண்டோம் - அடிமைஸ் (அதே வளைஞ்ச வணக்கம்)
பூண்டி ஏரியை 1 மீட்டர் ஆழப்படுத்தி 1 டி.எம்.சி நீரை சேமிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்து - 800 ஏக்கர் விளைநிலங்களை அராஜகமாக கைப்பற்றி 400 கோடியில் நீர்த்தேக்கம் கட்டி? விவசாயம் தெரியும் -பர்பி பிக்கர்
#GoBackAmitshah
#GoBackAmitShah
ஜன்டா வர்றாருனு தெரிஞ்சும் அந்த ஏரியா வழியா வர்றதுக்கு எம்புட்டு தெகிரியம் - அடிம்மேஏஏஏ
அய்யா ரஷ்யாவுலருந்து #GoBackAmitShah trend பண்றாங்கய்யா
யாரு ஆட்டுகுட்டியா..
ஆமாங்கய்யா..
என்ன இருந்தாலும் நாட்டின் உள்துறை அமைச்சரை #GoBackAmitShah என்று தூற்றுவது ஏற்புடையதல்ல 😜
நாங்க நாட்ட பிரிக்கிறோம் பிரிக்கிறோம்னு சொல்றீங்களே... ஒவ்வொரு தபா நாங்க தமிழ்நாடு போறப்ப நீங்க கோமாலயா போயிடுறீங்க
ஒட்டு மொத்த தமிழகமே கூடி கும்மிடுறாங்க எங்கள
#GoBackAmitShah டேக் போட்டு - மோடி
Protocol படி பிரதமர் வந்தாதான் வரவேற்க முதல்வர் போகவேண்டும். உள்துறை வருகைக்கு எல்லாம் செல்லவேண்டிய அவசியமில்லை
சின்னம்மா கால்ல விழறது கூடத்தான் அவசியமில்லை விழுந்தோம்ல அப்டித்தான் - பர்பி பிக்கர்
#GoBackAmitShah
எங்க மக்க போடுற டேக்க வச்சி என்னிய ஏதும் செஞ்சிராத தெய்வமே நான் வாழவேண்டுமய்யானு...
அமித்ஷாவை வரவேற்க 2 மணி முன்னதாகவே சென்று விமான நிலைய வரவேற்பு அறையில் காத்திருக்கும் தமிழ்நாடு முதல்வர்