சட்டத்தை மதிக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் பாஜகவின் நோக்கங்களை நிறைவேற்றும் கையாளாக செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்... #SavePuducherry #Moditakebackbedi #GoBackKiranBedi @pycpim@twitter.com
#SavePuducherry #Moditakebackbedi #GoBackKiranBedi
#GoBackKiranBedi #CPIMPuducherry #AllPartyProtest மாநில உரிமையை பறிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற கோரி நடைபெறும் அனைத்து கட்சி போராட்டத்தில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் @grcpim@twitter.com உடன் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி & அனைத்துக் கட்சியினர்
#GoBackKiranBedi #AllPartyProtest #cpim #CPIMPuducherry
#GoBackKiranBedi #CPIMPuducherry #AllPartyProtest மாநில உரிமையை பறிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிரான அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்க #CPIM சார்பாக பேரணியாக சென்றபோது, காஷ்மீரை போல் மாற்றப்பட்டுள்ள புதுச்சேரி.
#CPIMPuducherry #AllPartyProtest #cpim #GoBackKiranBedi