திரிபுராவில் தோழர் மாணிக் சர்க்கார் மீது குண்டர்கள் தாக்குதல்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
மார்க்சிஸ்ட் கட்சி இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. தொடர்புடைய குண்டர்களின் கைதை வலியுறுத்துகிறது. #Tiripura #Maniksarkar #GoonsAttacked #cpimcondemned
#GoonsAttacked #cpimcondemned #tiripura #ManikSarkar