ஒருபுறம் வேலை - சமூக நீதி மறுப்பு, மறுபுறம் அரசு கல்வி நிறுவன மாணவர்களின் கற்கும் திறனை சிதைப்பது. ஆண்டுக்கு 2 கோடி வேலை என்பதும், 10 லட்சம் வேலை என படாடோபம் காட்டுவதும் ஏமாற்று வேலையே - தோழர் @prekan07@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GovtJob #BJPGovtFails #UnEmployment
#cpim #GovtJob #BJPGovtFails #unemployment
தமிழில் அஞ்சல் தேர்வுகள் நடத்த அனுமதி - மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசு கடிதம். #Exam #GovtJob #IndianPost @SuVe4Madurai@twitter.com @sunnewstamil@twitter.com
பெற்றோரின் அரசுப்பணியில் திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு : கர்நாடக உயர்நீதிமன்றம்
https://www.patrikai.com/married-daughters-having-right-to-get-govt-job-of-died-parents/ #married #daughters #having #right #get #govtjob #diedparents
#diedparents #GovtJob #get #right #having #daughters #married