Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை! மேயர் பிரியா தகவல் patrikai.com/chennai-governmen via @patrikaidotcom@twitter.com

@chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com @PriyarajanDMK@twitter.com @SUDHARSANAM_S@twitter.com @KPShankarMLA@twitter.com

#chennaicorporation #development #infrastructure #GovtSchool

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2017-18 ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது தொடர்பாக சட்டமன்றத்தில் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் @nagaimaalimla@twitter.com கொண்டு வந்தார்.

#cpim #TNAssembly #CPIMinAssembly #VPNagaiMaali #CPIMdemands #GovtSchool #SchoolLaptops

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

அரசுப் பள்ளிகளுக்கு 50% மானியத் தொகை விடுவிப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
patrikai.com/50-subsidy-alloca via @patrikaidotcom@twitter.com

@Anbil_Mahesh@twitter.com @CMOTamilnadu@twitter.com

#subsidy #aid #government #schools #GovtSchool

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/3lQ5wnJ @kbcpim@twitter.com

#medicalseats #cpim #GovtSchool #NEETExamination #reservation #StudentLivesMatter

Last updated 4 years ago