#BreakingNews குஜராத்தின் புதிய முதல்வராக திரு பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கட்லோடியா தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். #GujaratCM #GujaratNewCM #BJP
#bjp #GujaratNewCM #GujaratCM #breakingnews