"மல்லிகை மொட்டு
மனசத் தொட்டு"
இயற்கையை இசையால் அருளித்தந்த இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳
வாழ்க இன்னும் வளத்துடன் 🖤❤️💙
#HBDIlaiyaraaja @ilaiyaraaja@twitter.com #இளையராஜா #Ilaiyaraaja
#Ilaiyaraaja #இளையராஜா #HBDIlaiyaraaja
Thank you for joining everyone! :) It was a very nice experience listening to Raaja’s concert songs.
#HBDIlaiyaraaja 🖤❤️
RT @SuryaCEG@twitter.com
I'm hosting a #RaajaSpace.
Theme:
I believe audience are real gift to any artist. Artists create hoping to touch at least one soul. Imagine meeting them LIVE.
In this Space we'll listen to Raaja's famous concert performances & audience interaction.
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நானா பாடலையே நீ தான் பாட வச்சே!
Ich liebe dich, love & love only 🖤❤️💚
#HBDIlaiyaraaja #இளையராஜா #Ilaiyaraaja
Birthday wishes to Maestro Ilaiyaraaja from the @TamilSpaces@twitter.com singers 🖤❤️
இசைஞானி இளையராஜாவிற்கு @TamilSpaceOffcl@twitter.com பாடகர்களின் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்
#Ilaiyaraaja78
#இளையராஜா78
#HBDIlaiyaraaja
#Ilaiyaraaja
#இளையராஜா
#இளையராஜா #Ilaiyaraaja #HBDIlaiyaraaja #இளையராஜா78 #Ilaiyaraaja78
Raaja is going to be 78 tomorrow! I did this video last year.
He's still composing enthusiastically while I'm wondering where my enthusiasm went this year 😏
#இளையராஜா #இளையராஜா78 #Ilaiyaraaja78 #HBDIlaiyaraaja
இளையராஜா திரைப்படத்துக்கு வந்து 45 ஆண்டு ஆன நிகழ்விற்கே இப்படி விடிய விடிய Space நடத்தி பலர் emotional ஆகியிருக்காங்க.
இன்னும் 15 நாள்ல வரப்போர அவரோட பிறந்தநாளன்னிக்கு எப்படி இருக்கும்!! :)
#HBDIlaiyaraaja #45YearsOfIlayaraja