தமிழகம் வளரவில்லை என்பதே பெரும்பாலானோர் சொல்லும் குற்றச்சாட்டு. இதைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#FatherOfModernTamilnadu #HBDKalaignar97
As simple as tat. 👌 Chk out the statistics, investigate, compare & contrast wit peer states. Your conscience (if you're not having prejudice) will tell tat he's done a tremendous job.
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#FatherOfModernTamilnadu #HBDKalaignar97
Perfect... Presentation of data 👌😍
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
RT @jokinjey@twitter.com
சாதனைகளுக்கு சொந்தகாரர்
#நவீனதமிழகத்தின்தந்தை
#FatherOfModernTamilnadu
#நவீனதமிழகத்தின்தந்தை #FatherOfModernTamilnadu #HBDKalaignar97
RT @VasanMSV
வாழ்வில் போராட்டங்களை சந்தித்தவர் பலர் உண்டு,போராட்டமே வாழ்க்கையாய் இருந்தது திருக்குவளை தந்த திருமகனுக்கு.அஎத்தனை எத்தனை இன்னல்கள் வந்தாலும் சலிக்காமல் போராடி வென்று ஓய்வறியா போராளியாக நிலைத்திருப்பவர் கலைஞர். https://kalaignar.dmk.in/restless-rebel/#.Xtc_CL_p3Xk.twitter
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar97 #FATHEROFMODERNTAMILNADU
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar97
RT @SriniLeaks@twitter.com
கலைஞர் நினைவாக..
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar97
ஜெயரஞ்சன் 🔥
🐦🔗: https://twitter.com/SriniLeaks/status/1268083918281961474
#HBDKalaignar97 #FatherOfModernTamilnadu
RT @stalinjacka
கலைஞரின் இறுதி நாட்களில் காவிரி மருத்துவமனை வாயிலில் பலரிடம் பேட்டி எடுத்து கொண்டிருந்தேன். ஒரு வயதானவர் தஞ்சாவூர் பகுதியில் இருந்து வந்து இரண்டு நாட்களாக அங்கேயே இருந்தார் அவரிடம் ஏன் கலைஞரை பிடிக்கும் என்று கேட்டேன் ?
#FatherofModernTamilNadu
#HBDKALAIGNAR97
#FATHEROFMODERNTAMILNADU #HBDKalaignar97
National trending. 😎🔥👌
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#FatherOfModernTamilnadu #HBDKalaignar97
RT @stalinjacka
செவிலியர்களின் பாதுகாவலர் அவர்!
#HBDKALAIGNAR97
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar97 #FATHEROFMODERNTAMILNADU
RT @stalinjacka
டாக்டர் கலைஞர் புகழ் ஓங்குக!
#HBDKalaignar97 #FATHEROFMODERNTAMILNADU
"மாற்றுத் திறனாளிகள்" எனும் மனிதநேயத் தமிழை முன்னெடுத்த உங்கள் எண்ணங்கள் என்றும் எனக்கு வியப்பே.. 🙏
#HBDKalaignar97
தூற்றுவார் தூற்றட்டும். நீங்கள் வாழும் போது பார்க்காத ஏச்சுகளா.? ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#FatherOfModernTamilnadu #HBDKalaignar97
* சாதியின் பேரால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து,
* கல்வியைப் பரவலாக்கி,
* மக்கள் முன்னேற கல்வியே ஏணி என்றுணர்ந்து அதனை அனைவருக்கும் கோண்டு சேர்க்க ஆவன செய்தது. எண்ணில் அடங்கா அரும்பணிகள் பல 🙏
#HBDKalaignar97
#FatherOfModernTamilnadu
#FatherOfModernTamilnadu #HBDKalaignar97