CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடே பெரியாரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற சாதிக் கொடுமைகளும் தொடர்கின்றன.

சாதி மறுப்புப் போராட்டம் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது - தோழர் @kbcpim@twitter.com

#cpim #periyar #anticastestruggle #CasteOppression #stopviolenceagainstcasteism #HBDPeriyar

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @AgilanA7
யார் தந்தை பெரியார்....?

பெரியாரை எவ்வாறு அடையாளப்படுத்துவது...?

யாருக்காகக் பெரியார் போராடினர்..?
@tiruchisiva @TRBRajaa

#HBDPeriyar

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @Manothangaraj
"சாமி கும்பிடுறேன்" என்பதற்கு எதிரானது அல்ல; "கும்பிடுறேன் சாமி" என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு

என்றுரைத்த பகுத்தறிவு பகலவனின் 144-வது பிறந்தநாள். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராய் தோன்றி பிறப்பால் ஏற்ற தாழ்வு இல்லை, பெண்ணுரிமை, தீண்டாமை ஒழித்தல், சமூக நீதி 1/2

twitter.com/Manothangaraj/stat

#hbdperiyar144 #socialjusticeday #HBDPeriyar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சமூக நீதி காத்த தாடிக்காரரைக் கொண்டாடுவோம்! நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் தாடிக்காரரை அல்ல...!

#periyar #periyar144 #hbdperiyar144 #HBDPeriyar #பெரியார #தநதைபெரியார

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @sandhiyaTweets_
His Name Was EV Ramasamy.🔥🔥
Tamil People's call him as Thanthai Periyar.⚡️
Malayaless Call him as Vaikom Veerar.💪

Goosebumps..😯 Goosebumps😯..🔥
@TRBRajaa
twitter.com/sandhiyaTweets_/st

#hbdperiyar144 #socialjusticeday #HBDPeriyar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு உந்து சக்தியாகத் திகழும் தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று!
(17 செப். 1879 - 24 டிச. 1973)

#periyar #periyar144 #hbdperiyar144 #HBDPeriyar #பெரியார #தநதைபெரியார

Last updated 2 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருப்பூரில் இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.

#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #socialjusticeday #HBDThanthaiPeriyar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமூக நீதி, சாதி ஒழிப்பு & மத நல்லிணக்கத்திற்கான பெரியாருடைய போராட்டங்களின் காலப் பொருத்தம் மென்மேலும் அதிகரித்துள்ள காலத்தில் வாழ்கிறோம். அவருடைய ஒளியில் பயணிப்போம், அன்பு நிறைந்த உலகினை கட்டமைப்போம்-

#pinarayivijayan #HBDPeriyar #சமூகநீதிநாள் #socialjusticeday #HBDThanthaiPeriyar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தி.நகர் பெரியார் சிலைக்கு பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#tnuef #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தி.நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

#socialjusticeday #HBDThanthaiPeriyar #cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளான இன்று மதுரை அவனியாபுரத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com மதுரை எம்.பி., தோழர் @suve4madurai@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தி.நகர் பெரியார் சிலைக்கு பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். More: youtu.be/qDlTCER0Lb0

#tnuef #cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கோவை எம்.பி., தோழர் பி.ஆர் நடராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

அதைப போனற Expired ஆட்சி முறை இல்லை என்று தைரியமாகக் கூறி விடலாம். யதேச்சாதிகாரக் கிறுக்கர்களிடம் ஜனநாயகத்தை ஒப்படைப்பது குரங்கின கையில் கூரிய கத்தியைக் கொடுக்கும் செயலாகவே முடியும்.

#HBDPeriyar #HBDPeriyar143

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

ஜனநாயக தத்துவத்தையே அறியாமலிருந்தால - அல்லது அறிந்திருந்தும வேண்டுமென்றே யதேச்சாதிகாரத் தோரணையில் தர்பார நடத்தினால் -

#HBDPeriyar143 #HBDPeriyar

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

It will be a surprise to the younger generation that Tamilnadu assembly was once enacting laws similar to uttarpradesh and opposed all social reforms.

One man stood against it and brought a social revolution which paved way for Dravidian rule.

#HBDPeriyar

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

😎 Kizhavan swag

If Tamil society has one thing to hold on to always, it's Periyar's teachings.

He's more than an atheist, he's a humanist. He always cared about most vulnerable and asked them to hold on to self respect.

On top of all he wove TN's secular fabric.

#HBDPeriyar

Last updated 3 years ago