Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

அதைப போனற Expired ஆட்சி முறை இல்லை என்று தைரியமாகக் கூறி விடலாம். யதேச்சாதிகாரக் கிறுக்கர்களிடம் ஜனநாயகத்தை ஒப்படைப்பது குரங்கின கையில் கூரிய கத்தியைக் கொடுக்கும் செயலாகவே முடியும்.

#HBDPeriyar #HBDPeriyar143

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

ஜனநாயக தத்துவத்தையே அறியாமலிருந்தால - அல்லது அறிந்திருந்தும வேண்டுமென்றே யதேச்சாதிகாரத் தோரணையில் தர்பார நடத்தினால் -

#HBDPeriyar143 #HBDPeriyar

Last updated 3 years ago