Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

விஐபி, ஆனந்தம், மின்சார கண்ணா மற்றும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த உள்ளத்தை அள்ளித்தா போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகை ரம்பா அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
@Rambha_indran@twitter.com

#Patrikaidotcom #HBDRambha #HappyBirthdayRambha #ரம்பாSir #Rambha

Last updated 4 years ago