CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பது தேச நலனை காவு கொடுப்பதற்குச் சமம். அது மத்திய அரசின் தேசவிரோதச் செயல். எல்ஐசியைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தேசபக்த போராட்டம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் More : youtu.be/MxLLD5r8tb8

#HBD_LIC #SavePublicSector #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்க விற்கும் முட்டாள்தனமான முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., More : youtu.be/AwzjKb3eid4

#cpim #HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஆதாரமாய், பொருளாதாரத்தின் ஊன்றுகோலாய் வரலாறு படைத்து வந்திருக்கிறது எல்ஐசி - தோழர் அ.குமரேசன் More : youtu.be/LS3iVypXndM

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவின் சுயசார்பிற்கு ஆகப்பெரும் பங்களிப்பை செலுத்தி வரும் எல்ஐசி நிறுவனத்தை தனியார்மயமாக்குவது நாட்டிற்கே பெரும் அபாயம் - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா More : youtu.be/qHFoL4S0E5U

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கார்ப்பரேட்டு களவாணித்தனத்தின் களமாக எல்ஐசி மாற்றப்படுவதை எதிர்ப்போம், எல்ஐசியைப் பாதுகாப்போம் என யின் பிறந்த நாளில் சூளுரைப்போம் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் More : youtu.be/hHi0uNbIoWw @MathukkurR@twitter.com

#SavePublicSector #lic #HBD_LIC #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

லாபம் ஈட்டும் பொதுத்துறை எல்ஐசியை தனியாருக்கு மத்திய அரசே கூறு போடாதே - தோழர் க.கனகராஜ் More : youtu.be/6uhEltgLi2A

#cpim #HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசுக்கு மிகப்பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் எல்ஐசியை ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும்... - தோழர் அ.சவுந்திரராசன் More : youtu.be/5spn-Xp4xp0 @ascituas@twitter.com

#cpim #SavePublicSector #HBD_LIC

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

RT @SitaramYechury@twitter.com

LIC was the biggest contributor to fund the successive five year plans in Independent India building our economic self reliance. By privatising it Modi is reducing India as a self subservient economy.
Stop LIC privatisation.

🐦🔗: twitter.com/SitaramYechury/sta

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவின் அட்சயப்பாத்திரம் எல்ஐசியை தனியாருக்கு விற்பதை தடுப்போம்... தற்சார்பை பாதுகாப்போம்... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : youtu.be/NUFK5EQQqQM @kbcpim@twitter.com

#HBD_LIC #cpim #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் - தோழர் என்.சங்கரய்யா, விடுதலைப் போராட்ட வீரர் More : youtu.be/p7wr41YnHOs

#SavePublicSector #cpim #HBD_LIC

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

RT @prekan07@twitter.com

பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் சொத்து. பாதுகாப்போம்...

ஊதாரி அரசு.. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டு கொள்ளையை தடுத்திடுவோம்...

🐦🔗: twitter.com/prekan07/status/13

#SavePublicSector #HBD_LIC

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முன்னுதாரண நிறுவனம் எல்ஐசி பங்கு விற்பனை முடிவை கைவிடுக! - தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் @suve4madurai@twitter.com

#cpim #HBD_LIC #privatisation #BJPBetrayedIndia #ModiDestroying #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

RT @SuVe4Madurai@twitter.com

இன்று எல்.ஐ.சி ன் 65 வது பிறந்த நாள்..

இந்நாளில் ஓர் வேண்டுகோளை உங்களுக்கு முன் வைக்கிறேன். எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாத எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.

@nsitharaman@twitter.com @nsitharamanoffc@twitter.com

🐦🔗: twitter.com/SuVe4Madurai/statu

#Save_LIC #HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிறப்பு. இளைஞர்கள், இளம் பெண்களுக்கான வேலையை உறுதி செய்திடு.

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார்மயம் அதிகரிப்பது, இட ஒதுக்கீட்டுக்கு எழுந்திருக்கும் பெரும் ஆபத்து. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கு. அரசுத்துறைகளை பாதுகாத்திடு

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்காதே. தொழில்நுட்பங்களை தரம் உயர்த்திடு. இந்தியாவிலேயே விமானங்களை அமைத்திடு.

#SavePublicSector #HBD_LIC

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான், விவசாயம், சிறு குறுந்தொழில்கள், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு தரும் தொழில்களுக்கு வங்கிக் கடன்களில் முன்னுரிமை உறுதி செய்யப்பட்டது. அரசுத்துறைகளை பாதுகாப்போம்.

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவின் பொதுத்துறை பங்குகள் மிக அதிக அளவில் விற்கப்பட்டுள்ளன. ஆபத்தான பாதையில் பயணம், அபாயம் அதிகம் கவனம்.

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசு வங்கிகளை தனியார்மயமாக்கினால், வங்கிகளில் உள்ள சேமிப்புகளுக்கு அரசு உறுதி பறிபோகும். மக்கள் சேமிப்பை ஆபத்தில் தள்ளுவதை விடமாட்டோம்.

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கார்ப்பரேட் கடன்களை மக்கள் மீது சுமத்தும் மோடி அரசு, வங்கிகளின் லாபத்தை கார்ப்பரேட் வசமாக்க பார்க்கிறது. வராக்கடன் தள்ளுபடி செய்து, வங்கிகளை தனியார் மயம் ஆக்கிடும் அழிவுக் கொள்கையை கைவிடு.

#HBD_LIC #SavePublicSector

Last updated 4 years ago