CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நட்டமில்லை. திறமை மீது குற்றச்சாட்டு இல்லை. இலக்கை எட்டுவதில் தவறவில்லை. அரசு எதிர்பார்க்கும் நிதியை வழங்குவதில் தடுமாறியதில்லை. ஆனாலும் ஒன்றிய அரசு பங்கு விற்பனை என்று பதம் பார்க்க துடிப்பது நியாயமா?-@suve4madurai@twitter.com @AiieaAll@twitter.com

#HBD_LIC_66 #cpim #SavePublicSector #stopprivatisation

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக 55,76,133 கோடி ரூபாயை அளித்த LICக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... More : youtu.be/Hlq2pZYlNkk

#SavePublicSector #HBD_LIC_66 #savepsu #privatisation #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #BJPFails #ModiFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடி தப்பி ஓடிய, வரி ஏய்ப்பு செய்த, பங்குச்சந்தை மோசடிகள் செய்தவர்களிடம் பொதுத்துறை சொத்துக்கள் 25 ஆண்டு குத்தகைக்கா? Listen On : spoti.fi/3yw7SNR @AiieaAll@twitter.com

#privatisation #BJPBetrayedIndia #HBD_LIC_66 #publicsector #savepsu #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய நாட்டை நிர்மாணிப்பதற்காக முதல் ஐந்தாண்டு திட்டம் முதல் 2021 வரை 55,75,133 லட்சம் கோடி ரூபாயை வழங்கிய பொதுத்துறையைப் பாதுகாப்போம்! More: youtu.be/Vi2B6q-By54 @AiieaAll@twitter.com

#lic #HBD_LIC_66 #SavePublicSector #ModiBetayedIndia

Last updated 3 years ago