CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 97வது பிறந்தநாளான இன்று அவருக்கு மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com, மத்தியக்குழு உறுப்பினர் @tkrcpim@twitter.com உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

#நல்லகண்ணு #RNallakannu #cpim #HBD_Nallakannu

Last updated 3 years ago