RT @SureshDMK19
During Karunanidhi's tenure opened a separate Ministry for Backward Classes and Scheduled Castes #HBDKalaignar99
RT @SureshDMK19
Free Education to Most Backward Classes and subject to income ceiling to Backward Classes up to Degree level #HBDKalaignar99
அண்ணாவின் கனவை நிறைவேற்றும் வகையில், தான் பதவியேற்றவுடனேயே 1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞர், “மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
#HBDKalaignar99
“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவை, மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், இன்னொரு அவையான மாநிலங்களவை - தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்’
#HBDKalaignar99
மூவலூர் ராமாமிருதம் பெயரிலான ஏழை திருமண உதவித்தொகைத் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார் கலைஞர்.
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
“ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, செய்திகளையும் அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏழைகள் பார்க்க மாட்டார்கள் என்று யார் சொன்னது!”
- கலைஞர்
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 2006-ல் ஆட்சிக்கு வந்தபோது, நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
1971-ல் நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்த கலைஞர், ஏராளமான நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார்.
#HBDKalaignar99 #KalaignarForever
#HBDkalaignar99 #Kalaignarforever
RT @SureshDMK19
Equal property rights to women Law has been formulated by Kalaignar Karunanidhi
#HBDKalaignar99
RT @SureshDMK19
Kalaignar Karunanidhi is the one who provided 1 Kg of rice for 1 Rupee during his tenure
#HBDKalaignar99
RT @SureshDMK19
Kalaignar Karunanidhi provided Interest free crop loans to the farmers of tamil nadu who repaid it on time
#HBDKalaignar99
RT @RajarajanRj
We will grow big and occupy the places our people have never been!
Our generations will reach heights we have never reached before!
That will be the fitting tribute for the great life of our beloved leader!
RT @VasanMSV
1996 – 2001 ஆட்சிக் காலம்
1. உயர்கல்வித் துறை உருவாக்கம்.
#HBDkalaignar99
#HBDFatherOfCorrection
#FatherOfModernTamilnadu
#HBDkalaignar99 #HBDFatherOfCorrection #FATHEROFMODERNTAMILNADU
RT @RajarajanRj
ஆனால், சமத்துவத்தை மறுக்கும் கொள்கையை காப்பாற்ற நினைத்தவர்கள் கலைஞரை பரம எதிரியாக பார்த்தார்கள்!
அது தான் அவரது வாழ்வின், கொள்கையின் வெற்றியும் கூட! #HBDKalaignar99
RT @moderndravidan
TN higher education GER in 2006 :19.2
The man who introduced double- shift in arts &science colleges.
First generation graduate scheme
EVR nagammai scheme for girls
TN higher education GER in 2011 :32.1
Father of higher education in Tamilnadu.
RT @sailaks11
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்வது..
பெண்கள் திருமண உதவித் தொகை கிடைக்க பள்ளி கல்வியை முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்ததன் மூலம் உயர்கல்வியில் சத்தமில்லாமல் புரட்சி செய்தவர் கலைஞர். அதன் விளைவு தமிழ்நாடு GERஇல் 51%.
#HBDKalaignar99
RT @sailaks11
தன் கடைமட்ட தொண்டனுக்காக எப்போதும் திறந்தே இருந்தது கோபாலபுர நுழைவு வாயில். அவனுக்காகவே வாழ்ந்த சிந்தித்த தலைவர் என்றைக்கும் அவனை கைவிட்டதில்லை...
#HBDKalaignar99
#FatherOfModernTamilnadu
#HBDkalaignar99 #FATHEROFMODERNTAMILNADU
RT @KSanthoshDMK01
எல்லோருக்கும் இருக்கும் 24 மணி நேரம் தான் அவருக்கும் இருந்தது.. ஆனால் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அவர் வைத்த பாசம், அந்த காலத்தையே வெல்லச் செய்தது. ஓய்வறியா சூரியனாக உயர்ந்து நின்றார் கலைஞர்.
#HBDKalaignar99
RT @Surya_BornToWin
84 ஆண்டு பொதுவாழ்வு, 65 ஆண்டு சட்டமன்றப் பணி. அசராத ஆட்டநாயகன்!
RT @karth_im
பார்ப்பன பாஜக கும்பலின் தேசிய கல்வி கொள்கையை (NEP) தமிழ்நாடு அரசு நிராகரித்து விட்டது! மாநில கல்வி அமைச்சர்களின் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது! #HBDKalaignar99 #HBDKalaignar99 https://twitter.com/ANI/status/1532532406640553991