Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்காக, தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, நாளை சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். @TThenarasu@twitter.com @CMOTamilnadu@twitter.com

#Chengalpattu #HLLBiotech #vaccination #புதுதில்லி

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்; பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது...- தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் More : youtu.be/r9EjG1wySJw @tkrcpim@twitter.com

#HLLBiotech #Indianeedsvaccines #VaccinateIndia #cpim #Chengalpattu

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

செங்கல்பட்டு நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டேன்.தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் - தமிழக முதல்வர். @mkstalin@twitter.com

#Chengalpattu #VaccineForAll #HLLBiotech

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

55 கோடி தடுப்பூசி உற்பத்தித் திறன் கொண்ட செங்கல்பட்டு பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்த வலியுறுத்தி செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம். youtu.be/xx__aDCtc4o

#HLLBiotech #citu #aidwa #dyfi #sfi #PSUsMakeVaccines4All #VaccineForAll #ModiMustResign

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

55 கோடி தடுப்பூசி உற்பத்தித் திறன் கொண்ட செங்கல்பட்டு பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்த வலியுறுத்தி சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.

#HLLBiotech #citu #aidwa #dyfi #sfi #Corona2ndWave #BJPDestroyedIndia #PSUsMakeVaccines4All #VaccineForAll

Last updated 3 years ago